போனால் போகட்டும் போடா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து போனால் போகட்டும் போடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.போனால் போகட்டும் போடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் போனால் போகட்டும் போடா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ………………………..

ஆண் : { போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

ஆண் : போனால்
போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

ஆண் : போனால்
போகட்டும் போடா

ஆண் : ………………………..

ஆண் : வந்தது தெரியும்
போவது எங்கே வாசல்
நமக்கே தெரியாது

ஆண் : வந்தவரெல்லாம்
தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே
இடமேது

ஆண் : வாழ்க்கை என்பது
வியாபாரம் வரும் ஜனனம்
என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்

ஆண் : { போனால்
போகட்டும் போடா } (4)

ஆண் : இரவல் தந்தவன்
கேட்கின்றான் அதை இல்லை
என்றால் அவன் விடுவானா

ஆண் : உறவைச் சொல்லி
அழுவதனாலே உயிரை
மீண்டும் தருவானா

ஆண் : கூக்குரலாலே
கிடைக்காது இது
கோர்ட்டுக்கு போனால்
ஜெய்க்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது

ஆண் : { போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

ஆண் : போனால்
போகட்டும் போடா

ஆண் : ………………………..

ஆண் : எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதற்கொரு
மருந்தைக் கண்டேனா

ஆண் : இருந்தால்
அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா

ஆண் : நமக்கும் மேலே
ஒருவனடா அவன் நாலும்
தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும்
கலைஞனடா

ஆண் : { போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா

ஆண் : { போனால்
போகட்டும் போடா } (3)

ஆண் : ………………………..

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

போனால் போகட்டும் போடா தேடல் சொற்கள்:
போனால் போகட்டும் போடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போனால் போகட்டும் போடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போனால் போகட்டும் போடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போனால் போகட்டும் போடா பாட்டு
போனால் போகட்டும் போடா ஐடியூன்ஸ், போனால் போகட்டும் போடா tamil2lyrics
பாலும் பழமும் போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா பாட்டு வரிகள்
போனால் போகட்டும் போடா படத்தின் பேர்
போனால் போகட்டும் போடா ரிங்டோன்
போனால் போகட்டும் போடா வரிகள்
பாடல் போனால் போகட்டும் போடா
விஸ்வநாதன் ராமமூர்த்தி போனால் போகட்டும் போடா