தென்றல் வரும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து தென்றல் வரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி.தென்றல் வரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் தென்றல் வரும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹோ ஹோ ஹோ
ஹோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹோ ஹோ ஹோ
ஹோ

பெண் : தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்

பெண் : தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்

பெண் : கண்ணழகும்
பெண்ணழகும் முன்னழகும்
பின்னழகும் காதல் வார்த்தை
பழகும் அதை கண்டிருக்கும்
பெண்டிருக்கும் வந்திருக்கும்
மங்கையர்க்கும் உள்ளம்
தானே மலரும் எண்ணம்
தொடரும் இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம்
திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹா ஓஹோ ஓஓ

பெண் : தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்

பெண் : பட்டிருக்கும்
பெண்ணுடலை தொட்டிருக்கும்
பொட்டிருக்கும் பந்தலில் கூட்டம்
திரளும் கோலம் இட்டிருக்கும்
மேடை தனில் வீட்டிருக்கும்
பெண் கழுத்தில் மாப்பிள்ளை
கைகள் தவழும் மலர் குவியும்
மனம் நிறையும் அங்கு மங்கள
கீதம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஹா ஓஹோ ஓஓ

பெண் : தென்றல் வரும்
சேதி வரும் திருமணம்
பேசும் தூது வரும் மஞ்சள்
வரும் சேலை வரும்
மாலையும் மேளமும்
சேர்ந்து வரும்

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் வரும் தேடல் சொற்கள்:
தென்றல் வரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் வரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் வரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் வரும் பாட்டு
தென்றல் வரும் ஐடியூன்ஸ், தென்றல் வரும் tamil2lyrics
பாலும் பழமும் தென்றல் வரும்
தென்றல் வரும் பாட்டு வரிகள்
தென்றல் வரும் படத்தின் பேர்
தென்றல் வரும் ரிங்டோன்
தென்றல் வரும் வரிகள்
பாடல் தென்றல் வரும்
எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி தென்றல் வரும்