adplus-dvertising

ஒன்று எங்கல் ஜாதியே

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுசீலா
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து ஒன்று எங்கல் ஜாதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.ஒன்று எங்கல் ஜாதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் ஒன்று எங்கல் ஜாதியே பாடலின் வரிகள்

பெண் : அம்மா வென்றே
நீ அழைத்திடும் குரலிலே
பெற்ற அன்னையிலும்
அன்பே பொங்குதே
பெண் : மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
பெண் : தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
தேனதுபோல்
தினம் நீ தரும் பாலதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
சீவ அமுத ஞானம்
பெருக செய்வதனாலே
நலமேவும் செல்வம் யாவும்
குலவும்மிகமென்மேலே…..ஏ…..
பெண் : மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே
பெண் : அழகானமாடப்புறாவே
அன்பே நீயே
ஆனந்த மாய் வானில்
பறந்து செல்வாயே
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
அதைத் தொடர்ந்தே
நல்வண்ணப் புறாவே
நீ செல்ல
ஆசை கொண்டாயோ
பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
ஆசை கொண்டாயோ பாசத்தினாலே
அந்திப் பொழுதாகும் முன்னே
அதுவந்து சேரும் உன்னோடே
உடன் ஆடிப்பாடி சோடியாக
மகிழ்ந்திடலாம் பின் அதனோடே
பெண் : மானிலம்மேல் உந்தன்
பால் மகிழ்வாய் என்றும்
வாஞ்சை கொள்வாரே
வாழ்ந்திடு வாரே

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒன்று எங்கல் ஜாதியே தேடல் சொற்கள்:
ஒன்று எங்கல் ஜாதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒன்று எங்கல் ஜாதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒன்று எங்கல் ஜாதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒன்று எங்கல் ஜாதியே பாட்டு
ஒன்று எங்கல் ஜாதியே ஐடியூன்ஸ், ஒன்று எங்கல் ஜாதியே tamil2lyrics
பணக்கார குடும்பம் ஒன்று எங்கல் ஜாதியே
ஒன்று எங்கல் ஜாதியே பாட்டு வரிகள்
ஒன்று எங்கல் ஜாதியே படத்தின் பேர்
ஒன்று எங்கல் ஜாதியே ரிங்டோன்
ஒன்று எங்கல் ஜாதியே வரிகள்
பாடல் ஒன்று எங்கல் ஜாதியே
எஸ். வி. வெங்கட்ராமன் ஒன்று எங்கல் ஜாதியே