அம்மாவேந்த்ரே நீ

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா , குழு
இசையமைப்பாளர்: எஸ். வி. வெங்கட்ராமன்
படம்: பனக்காரி

இந்த பாடலை பற்றி :
பனக்காரி படத்திலிருந்து அம்மாவேந்த்ரே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமன்.அம்மாவேந்த்ரே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பனக்காரி படத்தின் அம்மாவேந்த்ரே நீ பாடலின் வரிகள்

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேதினி மேலே
மனம் நினைப்பதெல்லாம்
பெறுவேன் நானே
மேதினி மேலே
மனம் நினைப்பதெல்லாம்
பெறுவேன் நானே
பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
பெண் : ஹலோ மை டியர்
என்று அழைத்தே தினம்
வெகு ஆனந்தமாகக்
காதல் இன்பம் தருவாரே
ஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஹா….
ஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஹா….
ஹலோ மை டியர்
என்று அழைத்தே தினம்
வெகு ஆனந்தமாகக்
காதல் இன்பம் தருவாரே
பெண் : நானும் நேசமாக மிகவே
நாளும் ஆசைபேசி மகிழ்வேன்
நானும் நேசமாக மிகவே
நாளும் ஆசைபேசி மகிழ்வேன்
பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
பெண் : பலம் மிகும் வீரர்களும்
அவர் எதிரினில் அணிவகுப்பார்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் மார்ச் அபௌட் டர்ன்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் மார்ச் அபௌட் டர்ன்
பெண் : பலம் மிகும் வீரர்களும்
அவர் எதிரினில் அணிவகுப்பார்
அதில் இடம் பெறுவார்
பரிசுகள் பெறுவார்
பார்த்திடுவேன்
மிகப்பெருமையுடன்
பாக்கிய சாலி யாரு
என்னைப் போலே
பாக்கிய சாலி யாரு
என்னைப் போலே
புகழ் எனைத்தேடி வருமே
குறை எனக்கேது மிலையே
புகழ் எனைத்தேடி வருமே
குறை எனக்கேது மிலையே
பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேதினி மேலே
மனம் நினைப்ப தெல்லாம்
பெறுவேன் நானே
மேதினிமேலே
மனம் நினைப்ப தெல்லாம்
பெறுவேன் நானே
பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்

பனக்காரி படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாவேந்த்ரே நீ தேடல் சொற்கள்:
அம்மாவேந்த்ரே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாவேந்த்ரே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாவேந்த்ரே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாவேந்த்ரே நீ பாட்டு
அம்மாவேந்த்ரே நீ ஐடியூன்ஸ், அம்மாவேந்த்ரே நீ tamil2lyrics
பனக்காரி அம்மாவேந்த்ரே நீ
அம்மாவேந்த்ரே நீ பாட்டு வரிகள்
அம்மாவேந்த்ரே நீ படத்தின் பேர்
அம்மாவேந்த்ரே நீ ரிங்டோன்
அம்மாவேந்த்ரே நீ வரிகள்
பாடல் அம்மாவேந்த்ரே நீ
எஸ். வி. வெங்கட்ராமன் அம்மாவேந்த்ரே நீ