உன்னை நம்பினார் கெடுவதில்லை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து உன்னை நம்பினார் கெடுவதில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.உன்னை நம்பினார் கெடுவதில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் உன்னை நம்பினார் கெடுவதில்லை பாடலின் வரிகள்

பெண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ… ஓ… ஓ…
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ… ஆ… ஆ….
பெண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : முத்து முத்துப் பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
பெண் : முத்து முத்துப் பேச்சு
கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்ணழகை விடுவாரா
பெண்ணழகை விடுவாரா
பெண் : முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையை கெடுப்பாரா
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா
பெண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா
பெண் : கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா
பெண் : கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா
கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி
கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா
பெண் : விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று தோழர்களை கண்டு
சொல்லாமல் வருவேனா
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ… ஓ… ஓ…
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ… ஆ… ஆ….
பெண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை
எல்லாம் வெறுத்தாரா

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை நம்பினார் கெடுவதில்லை தேடல் சொற்கள்:
உன்னை நம்பினார் கெடுவதில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை நம்பினார் கெடுவதில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை நம்பினார் கெடுவதில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை நம்பினார் கெடுவதில்லை பாட்டு
உன்னை நம்பினார் கெடுவதில்லை ஐடியூன்ஸ், உன்னை நம்பினார் கெடுவதில்லை tamil2lyrics
பணக்கார குடும்பம் உன்னை நம்பினார் கெடுவதில்லை
உன்னை நம்பினார் கெடுவதில்லை பாட்டு வரிகள்
உன்னை நம்பினார் கெடுவதில்லை படத்தின் பேர்
உன்னை நம்பினார் கெடுவதில்லை ரிங்டோன்
உன்னை நம்பினார் கெடுவதில்லை வரிகள்
பாடல் உன்னை நம்பினார் கெடுவதில்லை
விஸ்வநாதன் – ராமமூர்த்தி உன்னை நம்பினார் கெடுவதில்லை