பல்லக்கு வாங்க போனேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து பல்லக்கு வாங்க போனேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பல்லக்கு வாங்க போனேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் பல்லக்கு வாங்க போனேன் பாடலின் வரிகள்

ஆண் : லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
லாலலால லால லாலா
ஆண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
ஆண் : சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்…
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்புச் சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார்
ஆண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை
ஆண் : கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்… ஏ…
கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
கோலத்தைக் கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே
ஆண் : அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை
அழகை வெறுக்கவில்லை

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

பல்லக்கு வாங்க போனேன் தேடல் சொற்கள்:
பல்லக்கு வாங்க போனேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பல்லக்கு வாங்க போனேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பல்லக்கு வாங்க போனேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பல்லக்கு வாங்க போனேன் பாட்டு
பல்லக்கு வாங்க போனேன் ஐடியூன்ஸ், பல்லக்கு வாங்க போனேன் tamil2lyrics
பணக்கார குடும்பம் பல்லக்கு வாங்க போனேன்
பல்லக்கு வாங்க போனேன் பாட்டு வரிகள்
பல்லக்கு வாங்க போனேன் படத்தின் பேர்
பல்லக்கு வாங்க போனேன் ரிங்டோன்
பல்லக்கு வாங்க போனேன் வரிகள்
பாடல் பல்லக்கு வாங்க போனேன்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி பல்லக்கு வாங்க போனேன்