வண்ண நிலவே பெண்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பாடாத தேனிக்கல்

இந்த பாடலை பற்றி :
பாடாத தேனிக்கல் படத்திலிருந்து வண்ண நிலவே பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.வண்ண நிலவே பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாடாத தேனிக்கல் படத்தின் வண்ண நிலவே பெண் பாடலின் வரிகள்

பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா
பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா
ஆண் : சொல்லில் விளங்காத
எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோ
தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல்
ஏக்கம் அடைந்தாயோ
ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
அது வரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா
பெண் : கை தானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பா
கை தானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பா
அனுபவமில்லாத மனது
கொஞ்சம் அமைதி அமைதி அமைதி
கொஞ்சம்
ஆண் : நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
நில்லாதே அந்த நிலவு
வெறும் நினைவில் வருமோ உறவு
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே
கொஞ்சம்
ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
அது வரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா
பெண் : அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த புதுமை
அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த ஹஹஹஹ
பேச முடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை
இந்த
ஆண் : எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
சுகம்
பெண் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா
இருவர் : ஹோய்… ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய்…

பாடாத தேனிக்கல் படத்தின் மற்ற பாடல்கள்

வண்ண நிலவே பெண் தேடல் சொற்கள்:
வண்ண நிலவே பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ண நிலவே பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ண நிலவே பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ண நிலவே பெண் பாட்டு
வண்ண நிலவே பெண் ஐடியூன்ஸ், வண்ண நிலவே பெண் tamil2lyrics
பாடாத தேனிக்கல் வண்ண நிலவே பெண்
வண்ண நிலவே பெண் பாட்டு வரிகள்
வண்ண நிலவே பெண் படத்தின் பேர்
வண்ண நிலவே பெண் ரிங்டோன்
வண்ண நிலவே பெண் வரிகள்
பாடல் வண்ண நிலவே பெண்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி வண்ண நிலவே பெண்