வாடியம்மா வாடி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து வாடியம்மா வாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.வாடியம்மா வாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் வாடியம்மா வாடி பாடலின் வரிகள்

விசில் : …………………………………..
இருவர் : ஆஹா…ஆ…ஹா…
ஆஹா…ஆ…ஹா…
ஒ…..ஓ…ஹோ….
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
பெண் : உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
பெண் : மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
ஆண் : ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
இருவர் : மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
பெண் : நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
ஆண் : ஆஹா…
பெண் : இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்
ஆண் : ம்ஹும்…
பெண் : நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்
இருவர் : வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
பெண் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
பெண் : மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
இருவர் : மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
பெண் : கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
பெண் : கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
இருவர் : இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
பெண் : ஆ…..ஆ…..அஹஹா….அஹ்ஹா….
லாலலா லாலலா….ஆ…..ஆ….
ஆண் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

வாடியம்மா வாடி தேடல் சொற்கள்:
வாடியம்மா வாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடியம்மா வாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடியம்மா வாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடியம்மா வாடி பாட்டு
வாடியம்மா வாடி ஐடியூன்ஸ், வாடியம்மா வாடி tamil2lyrics
பணக்கார குடும்பம் வாடியம்மா வாடி
வாடியம்மா வாடி பாட்டு வரிகள்
வாடியம்மா வாடி படத்தின் பேர்
வாடியம்மா வாடி ரிங்டோன்
வாடியம்மா வாடி வரிகள்
பாடல் வாடியம்மா வாடி
விஸ்வநாதன் – ராமமூர்த்தி வாடியம்மா வாடி