அத்தை மகள் ரத்தினத்தாய் பெண்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் பாடலின் வரிகள்

ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
அதை மண் மீது போட்டு விட்டேன்
வெய்யிலில் வாட வெய்யிலில் வாட
ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
ஆண் : மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை
ஆண் : மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வது மட்டும்
என் வசமில்லை என் வசமில்லை
ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்
ஆண் : கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி
வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம் வாழ்வது பாவம்
ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக
ஆண் : பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் தேடல் சொற்கள்:
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தாய் பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் பாட்டு
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் ஐடியூன்ஸ், அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் tamil2lyrics
பணக்கார குடும்பம் அத்தை மகள் ரத்தினத்தாய் பெண்
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் பாட்டு வரிகள்
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் படத்தின் பேர்
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் ரிங்டோன்
அத்தை மகள் ரத்தினத்தாய் பெண் வரிகள்
பாடல் அத்தை மகள் ரத்தினத்தாய் பெண்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி அத்தை மகள் ரத்தினத்தாய் பெண்