இதுவரை நீங்கல் பார்த்த பார்வை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து இதுவரை நீங்கல் பார்த்த பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.இதுவரை நீங்கல் பார்த்த பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் இதுவரை நீங்கல் பார்த்த பார்வை பாடலின் வரிகள்

ஆண் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பெண் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
ஆண் : சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பெண் : ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்
ஆண் : பறக்கும்
இருவர் : பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
ஆண் : இதுதான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ண பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு
பெண் : வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு
ஆண் : பறக்கும்
இருவர் : பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பெண் : முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர்தான் கொஞ்சம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்
ஆண் : அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம்
இருவர் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பெண் : அஹஹா ஆஹ ஹஹஹா
ஆஹ ஹஹஹாஹ ஹா… ஹா…
அஹஹா ஆஹ ஹஹஹா
ஆஹ ஹஹஹாஹ ஹா… ஹா…

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

இதுவரை நீங்கல் பார்த்த பார்வை தேடல் சொற்கள்:
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதுவரை நீங்கல் பார்த்த பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதுவரை நீங்கல் பார்த்த பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதுவரை நீங்கல் பார்த்த பார்வை பாட்டு
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை ஐடியூன்ஸ், இதுவரை நீங்கல் பார்த்த பார்வை tamil2lyrics
பணக்கார குடும்பம் இதுவரை நீங்கல் பார்த்த பார்வை
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை பாட்டு வரிகள்
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை படத்தின் பேர்
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை ரிங்டோன்
இதுவரை நீங்கல் பார்த்த பார்வை வரிகள்
பாடல் இதுவரை நீங்கல் பார்த்த பார்வை
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இதுவரை நீங்கல் பார்த்த பார்வை