பறக்கும் பண்டு பறக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து பறக்கும் பண்டு பறக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.பறக்கும் பண்டு பறக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் பறக்கும் பண்டு பறக்கும் பாடலின் வரிகள்

பெண் : உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே…
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே…
பெண் : உன்னை நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
நம்பினார் கெடுவதில்லை
ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை
காதலனே
பெண் : உள்ளத்தில் விளக்கெடுத்து
உறவெனும் நெய்யெடுத்து
அன்பென்னும் கோவிலிலே
அழகாய் ஏற்றி வைத்து
அழகாய் ஏற்றி வைத்து
பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
பெண் : கனியை மரமறியும்
காதலை மனமறியும்
கனியை மரமறியும்
காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ
கன்னியர் நிலை தெரியும்
ஆண்டவனுக்குக்கொரு மனது
ஆண்களுக்கு இரு மனது
தோன்றிய நாள் முதலாய்
துடிப்பதுதான் பெண் மனது
பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
பெண் : பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
பாதி வரை கை கொடுப்பான்
பாதையில் சிறகொடிப்பான்
தேனாக இனிப்பவனே
தீயாக உருவெடுப்பான்
கண்ணீரில் ஆட வைத்த
காதலை வேண்டுகிறேன்
இன்னும் ஒரு பெண் மனதை
எண்ண வைத்து ஏய்க்காதே
பெண் : நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

பறக்கும் பண்டு பறக்கும் தேடல் சொற்கள்:
பறக்கும் பண்டு பறக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பறக்கும் பண்டு பறக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பறக்கும் பண்டு பறக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பறக்கும் பண்டு பறக்கும் பாட்டு
பறக்கும் பண்டு பறக்கும் ஐடியூன்ஸ், பறக்கும் பண்டு பறக்கும் tamil2lyrics
பணக்கார குடும்பம் பறக்கும் பண்டு பறக்கும்
பறக்கும் பண்டு பறக்கும் பாட்டு வரிகள்
பறக்கும் பண்டு பறக்கும் படத்தின் பேர்
பறக்கும் பண்டு பறக்கும் ரிங்டோன்
பறக்கும் பண்டு பறக்கும் வரிகள்
பாடல் பறக்கும் பண்டு பறக்கும்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி பறக்கும் பண்டு பறக்கும்