அத்தை மகள் ரத்தினத்தை ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பணக்கார குடும்பம்

இந்த பாடலை பற்றி :
பணக்கார குடும்பம் படத்திலிருந்து அத்தை மகள் ரத்தினத்தை ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அத்தை மகள் ரத்தினத்தை ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணக்கார குடும்பம் படத்தின் அத்தை மகள் ரத்தினத்தை ஆண் பாடலின் வரிகள்

பெண் : பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : பளிங் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
பெண் : காவேரி தண்ணியிலே குளிச்சி வந்தேன்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேன்டி
பெண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : காவேரி தண்ணியிலே குளிச்சி வந்தேன்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேன்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தான்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : காவேரி பொறந்தது எங்க ஊர் தான்டி
காலாலே புலிகளை மிதிச்சவ நான்டி
பெண் : பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : காவேரி பொறந்தது எங்க ஊர் தான்டி
காலாலே புலிகளை மிதிச்சவ நான்டி
ஸ்ரீரங்க பட்டணத்தை பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தான்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : பளிங் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பாக்கலாம் வாரியா
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக் கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக் கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோதோ தோதோ தோதோதோ தோதோதோ
பெண் : கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது குறு நகை புரியுது
புரியுது புரியுது புரியுது புரியுது
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : உடலிலே கண்டாங்கி மினுங்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை இளைக்குது களைக்குது
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹா ஹா ஹா ஹா ஹா…
பெண் : வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : புலிக் கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : தோதோதோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ
பெண் : தோதோதோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ

பணக்கார குடும்பம் படத்தின் மற்ற பாடல்கள்

அத்தை மகள் ரத்தினத்தை ஆண் தேடல் சொற்கள்:
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அத்தை மகள் ரத்தினத்தை ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தை ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அத்தை மகள் ரத்தினத்தை ஆண் பாட்டு
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் ஐடியூன்ஸ், அத்தை மகள் ரத்தினத்தை ஆண் tamil2lyrics
பணக்கார குடும்பம் அத்தை மகள் ரத்தினத்தை ஆண்
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் பாட்டு வரிகள்
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் படத்தின் பேர்
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் ரிங்டோன்
அத்தை மகள் ரத்தினத்தை ஆண் வரிகள்
பாடல் அத்தை மகள் ரத்தினத்தை ஆண்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி அத்தை மகள் ரத்தினத்தை ஆண்