adplus-dvertising

ஆட்டுக்கு வளை அலந்து

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , கே. எஸ். யேசுதாஸ்
இசையமைப்பாளர்: செல்லத்துரை
படம்: புத்திசாலிகள்

இந்த பாடலை பற்றி :
புத்திசாலிகள் படத்திலிருந்து ஆட்டுக்கு வளை அலந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , கே. எஸ். யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் செல்லத்துரை.ஆட்டுக்கு வளை அலந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

புத்திசாலிகள் படத்தின் ஆட்டுக்கு வளை அலந்து பாடலின் வரிகள்

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : {பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)
ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..
ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆண் : மலர் சிரித்திடுதே…..
பெண் : மணம் கொடுத்திடுதே..
ஆண் : வாழ்வில்
பெண் : இன்பம்
ஆண் : இன்றே
பெண் : காண்போம்….
இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா…..ஆஅ…..அஹா……ஆஅ…..
ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆண் : உலவிடும் நிலவே….
பெண் : உள்ளத்தின் ஒளியே
ஆண் : ஆடும்…..
பெண் : கலையே…..
ஆண் : பாடும்…..
பெண் : சிலையே….
இருவர் : அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
அஹா……ஆ…..அஹா…..ஆஅ….
ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் : {ஹ்ம்ம்….
பெண் : ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)

புத்திசாலிகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆட்டுக்கு வளை அலந்து தேடல் சொற்கள்:
ஆட்டுக்கு வளை அலந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆட்டுக்கு வளை அலந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆட்டுக்கு வளை அலந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆட்டுக்கு வளை அலந்து பாட்டு
ஆட்டுக்கு வளை அலந்து ஐடியூன்ஸ், ஆட்டுக்கு வளை அலந்து tamil2lyrics
புத்திசாலிகள் ஆட்டுக்கு வளை அலந்து
ஆட்டுக்கு வளை அலந்து பாட்டு வரிகள்
ஆட்டுக்கு வளை அலந்து படத்தின் பேர்
ஆட்டுக்கு வளை அலந்து ரிங்டோன்
ஆட்டுக்கு வளை அலந்து வரிகள்
பாடல் ஆட்டுக்கு வளை அலந்து
செல்லத்துரை ஆட்டுக்கு வளை அலந்து