இன்ப ராகங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
படம்: பருவ ராகம்

இந்த பாடலை பற்றி :
பருவ ராகம் படத்திலிருந்து இன்ப ராகங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.இன்ப ராகங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பருவ ராகம் படத்தின் இன்ப ராகங்கள் பாடலின் வரிகள்

பெண் : ………………………..
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ
சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : {மாலைப் பொழுதினில் மாயக் கதைகளை
மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே} (2)
ஆண் : ரோஜாச் செண்டுகள் ராஜா வண்டுடன்
சேர்ந்திடும் நேரம் இது
நாளோ சித்திரை காதல் முத்திரை
காண்பது எப்பொழுது
அடடா மெல்லத் தொடவா
எனை அழைக்கிறதே உயிரோவியம்
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : {கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது
வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்கக் கண்டேன்
குமரியின் உதட்டிலே} (2)
ஆண் : பாதம் பட்டதும் பாறை கற்களும்
பூ மழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும்
தென்றல் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே
உந்தன் மலருடலோ பிருந்தாவனம்
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ
சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே
ஆண் : பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
ஆண் : ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா
ஸஸ்ஸ ஸநிதநிபா மகரிகம ஸஸ்ஸ ஸநிதநிபா
ஸரிகஸா ரிகமரீ கமபா காமபதா மாபதாநி
ஆண் : மாகரீகஸா தாபமாபக நிதாப தபாம
ரிகாம பதாநி
தாநி தாநி ததநி தாநி தபமப
தாமபா கமா ரிகா ஸரிநிஸா
கரிரீ நிததா கரிரீ
ஸாதநீ பதா மபா பமபதநி
ஆண் : தாநிஸ ஸநிபா ஸநிநிபரீ கமமகஸா
ரிககஸ காரீ மாக பாம தாப
ஸநித நிதப தபம ரிகமபதநிஸ
ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா
பெண் : ………………………..

பருவ ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

இன்ப ராகங்கள் தேடல் சொற்கள்:
இன்ப ராகங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்ப ராகங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்ப ராகங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்ப ராகங்கள் பாட்டு
இன்ப ராகங்கள் ஐடியூன்ஸ், இன்ப ராகங்கள் tamil2lyrics
பருவ ராகம் இன்ப ராகங்கள்
இன்ப ராகங்கள் பாட்டு வரிகள்
இன்ப ராகங்கள் படத்தின் பேர்
இன்ப ராகங்கள் ரிங்டோன்
இன்ப ராகங்கள் வரிகள்
பாடல் இன்ப ராகங்கள்
சங்கர் கணேஷ் இன்ப ராகங்கள்