அலை பார்த்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து அலை பார்த்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.அலை பார்த்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் அலை பார்த்து பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே ஆரவார
நடையை பார்த்து
மயக்கம் கொள்ளாதே

பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே

பெண் : { சூட்டை பார்த்து
கோட்டை பார்த்து தூண்டில்
முள்ளில் மீனை போல
விழுந்து வைக்காதே
சொக்கி நிக்காதே } (2)

பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே

பெண் : கண்ணை விழித்து
பார்ப்பதாலே உண்மை
தெரியாது கன்னத்தின்
மேல் கை வைத்தாலும்
உள்ளம் புரியாது

பெண் : நீட்டி நிமிர்ந்து
சாய்வதாலே நிலைமை
விளங்காது நின்னு நின்னு
தவம் செய்தாலும்
பொண்ணு மயங்காது

பெண் : ஓஹோ
ஓஹோ ஆஹா
ஆஆ ஆஆ

பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே ஆரவார
நடையை பார்த்து
மயக்கம் கொள்ளாதே

பெண் : ஆளை பார்த்து
அழகை பார்த்து ஆசை
வைக்காதே

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

அலை பார்த்து தேடல் சொற்கள்:
அலை பார்த்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலை பார்த்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலை பார்த்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலை பார்த்து பாட்டு
அலை பார்த்து ஐடியூன்ஸ், அலை பார்த்து tamil2lyrics
பாரிசு அலை பார்த்து
அலை பார்த்து பாட்டு வரிகள்
அலை பார்த்து படத்தின் பேர்
அலை பார்த்து ரிங்டோன்
அலை பார்த்து வரிகள்
பாடல் அலை பார்த்து
கே.வி. மகாதேவன் அலை பார்த்து