என்னா என்ன இனிக்கிது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து என்னா என்ன இனிக்கிது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.என்னா என்ன இனிக்கிது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் என்னா என்ன இனிக்கிது பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா

பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா

ஆண் : { கல்லால்
அடித்த அடி வலிக்க
வில்லை அந்தக்
காயத்திலே உடம்பு
துடிக்கவில்லை } (2)

ஆண் : கண்ணால் அடித்த
அடி வலிக்குதடி நீ கண்ணால்
அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது
துடிக்குதடி

பெண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா

பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா

பெண் : { தாயார் அணைத்திருந்த
மயக்கமுண்டு நான் தந்தை
மடியிருந்த பழக்கமுண்டு } (2)

பெண் : { நீ யாரோ நான்
யாரோ தெரியாது } (2)
இன்று நேர்ந்தது
என்னவென்று புரியாது

ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது

பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா

பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா

ஆண் : { வர வர இதயங்கள்
மலர்ந்து வரும் வளமான
எண்ணங்கள் மிதந்து வரும் } (2)

ஆண் : { பல பல ஆசைகள்
நிறைந்து வரும் பருவத்தின்
மேன்மை புரிந்து விடும் } (2)

பெண் : ஒருவருள் ஒருவரை
ஒன்றாக்கி வைத்தது

ஆண் : விட்ட குறை
தொட்ட குறை அஞ்சு
ரூபா இனி தேகத்தில்
வளரும் அஞ்சு ரூபா

ஆண் : என்ன என்ன
இனிக்குது ஏதேதோ
நினைக்குது

பெண் : வண்ண
வண்ண தோற்றங்கள்
அஞ்சு ரூபா

பெண் : கண்ணை
வட்டமிட்டு மயக்குது
அஞ்சு ரூபா

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

என்னா என்ன இனிக்கிது தேடல் சொற்கள்:
என்னா என்ன இனிக்கிது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா என்ன இனிக்கிது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா என்ன இனிக்கிது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா என்ன இனிக்கிது பாட்டு
என்னா என்ன இனிக்கிது ஐடியூன்ஸ், என்னா என்ன இனிக்கிது tamil2lyrics
பாரிசு என்னா என்ன இனிக்கிது
என்னா என்ன இனிக்கிது பாட்டு வரிகள்
என்னா என்ன இனிக்கிது படத்தின் பேர்
என்னா என்ன இனிக்கிது ரிங்டோன்
என்னா என்ன இனிக்கிது வரிகள்
பாடல் என்னா என்ன இனிக்கிது
கே.வி. மகாதேவன் என்னா என்ன இனிக்கிது