காலமென்னும் நதியினிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து காலமென்னும் நதியினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.காலமென்னும் நதியினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் காலமென்னும் நதியினிலே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

பெண் : காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

பெண் : காலம்
என்னும் நதியினிலே

பெண் : ஓடம் என்று
நினைத்திருந்தேன் ஓடும்
என்று நினைத்ததில்லை
ஓடம் என்று நினைத்திருந்தேன்
ஓடும் என்று நினைத்ததில்லை

பெண் : நாடும் என்றே
நாடி நின்றேன் நாடகம்
என்று எண்ணவில்லை
நாடும் என்றே நாடி
நின்றேன் நாடகம் என்று
எண்ணவில்லை

பெண் : காலம்
என்னும் நதியினிலே

பெண் : இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை இதயம் என்ற
கூட்டினிலே இருவருக்கு
இடமில்லை

பெண் : ஒருவனுக்கே
ஒருத்தி என்றே உலகை
விட்டே ஓடுகின்றேன்
ஒருவனுக்கே ஒருத்தி
என்றே உலகை விட்டே
ஓடுகின்றேன்

பெண் : காலம் என்னும்
நதியினிலே காதல் என்னும்
படகு விட்டேன் மாலை
வரை ஓட்டி வந்தேன் மறு
கரைக்கு கூட்டி வந்தேன்

பெண் : காலம்
என்னும் நதியினிலே

பெண் : தேவனவன்
திருவடிகள் வருகவே
சிந்தனைக்கு அமைதி
என்றும் தருகவே கூடும்
இளங்காதலர்கள் வாழ்கவே
காதல் கொண்டவர்கள்
தோல்வியின்றி வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

காலமென்னும் நதியினிலே தேடல் சொற்கள்:
காலமென்னும் நதியினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலமென்னும் நதியினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலமென்னும் நதியினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலமென்னும் நதியினிலே பாட்டு
காலமென்னும் நதியினிலே ஐடியூன்ஸ், காலமென்னும் நதியினிலே tamil2lyrics
பாரிசு காலமென்னும் நதியினிலே
காலமென்னும் நதியினிலே பாட்டு வரிகள்
காலமென்னும் நதியினிலே படத்தின் பேர்
காலமென்னும் நதியினிலே ரிங்டோன்
காலமென்னும் நதியினிலே வரிகள்
பாடல் காலமென்னும் நதியினிலே
கே.வி. மகாதேவன் காலமென்னும் நதியினிலே