கூந்தல் கருப்பு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து கூந்தல் கருப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.கூந்தல் கருப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் கூந்தல் கருப்பு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : கூந்தல் கருப்பு
பெண் : ஆஹா
ஆண் : குங்குமம் சிவப்பு
பெண் : ஓஹோ
ஆண் : கொண்டவள்
முகமோ ரோஜாப்பூ
பெண் : ஆஆஆஆ

ஆண் : கூந்தல் கருப்பு
பெண் : ஆஹா
ஆண் : குங்குமம் சிவப்பு
பெண் : ஓஹோ
ஆண் : கொண்டவள்
முகமோ ரோஜாப்பூ

பெண் : கூந்தல் கருப்பு
ஆண் : ஆஹா
பெண் : குங்குமம் சிவப்பு
ஆண் : ஓஹோ
பெண் : கொடுத்தவர்
கரமோ தாமரைப்பூ
ஆண் : ஆஆஆ

பெண் : கூந்தல் கருப்பு
ஆண் : ஆஹா
பெண் : குங்குமம் சிவப்பு
ஆண் : ஓஹோ
பெண் : கொடுத்தவர்
கரமோ தாமரைப்பூ

ஆண் : { இன்றுமுத‌ல்
நீ என்னுரிமை என்
இத‌ய‌த்து மாளிகை
உன்னுரிமை } (2)

பெண் : { ஒன்றிய‌
உள்ள‌ம் வாழிய‌
என்று சொன்ன‌து
கோவில் ம‌ணியோசை } (2)

ஆண் : கூந்தல் கருப்பு
பெண் : ஆஹா
ஆண் : குங்குமம் சிவப்பு
பெண் : ஓஹோ
பெண் : கொடுத்தவர்
கரமோ தாமரைப்பூ

ஆண் : சந்தன‌ மேடை
பெண் : மேடை
ஆண் : ம‌ல்லிகை வாடை
பெண் : வாடை
ஆண் : பொங்கிடும்
அழ‌கே ம‌ங்க‌ள‌ம்
ம‌ங்க‌ள‌ம்

பெண் : ச‌ங்கிலி தங்க‌ம்
ஆண் : தங்க‌ம்
பெண் : தந்த‌வ‌ர் சிங்கம்
ஆண் : சிங்கம்
பெண் : தங்கிடும் கையில்
ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

ஆண் : கூந்தல் கருப்பு
பெண் : ஆஹா
ஆண் : குங்குமம் சிவப்பு
பெண் : ஓஹோ
பெண் : கொடுத்தவர்
கரமோ தாமரைப்பூ

ஆண் : { என்ன வந்தாலும்
எது நடந்தாலும்
இணைந்திருப்பேன் நான்
உன்னுடனே } (2)

பெண் : { துன்பம் வ‌ந்தாலும்
துயரம் வந்தாலும்
தொடர்ந்திருப்பேன்
நான் உன்னிடமே } (2)

ஆண் : கூந்தல் கருப்பு
பெண் : ஆஹா
ஆண் : குங்குமம் சிவப்பு
பெண் : ஓஹோ
ஆண் : கொண்டவள்
முகமோ ரோஜாப்பூ
பெண் : ஆஆஆஆ

பெண் : கூந்தல் கருப்பு
ஆண் : ஆஹா
பெண் : குங்குமம் சிவப்பு
ஆண் : ஓஹோ
பெண் : கொடுத்தவர்
கரமோ தாமரைப்பூ

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

கூந்தல் கருப்பு தேடல் சொற்கள்:
கூந்தல் கருப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூந்தல் கருப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூந்தல் கருப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூந்தல் கருப்பு பாட்டு
கூந்தல் கருப்பு ஐடியூன்ஸ், கூந்தல் கருப்பு tamil2lyrics
பாரிசு கூந்தல் கருப்பு
கூந்தல் கருப்பு பாட்டு வரிகள்
கூந்தல் கருப்பு படத்தின் பேர்
கூந்தல் கருப்பு ரிங்டோன்
கூந்தல் கருப்பு வரிகள்
பாடல் கூந்தல் கருப்பு
கே.வி. மகாதேவன் கூந்தல் கருப்பு