பட்டுவாண்ணா சிட்டு

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து பட்டுவாண்ணா சிட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பட்டுவாண்ணா சிட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் பட்டுவாண்ணா சிட்டு பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : அள்ளி கொண்டை
முடிச்சு அரை காசு போட்டு
வச்சு வெள்ளி சலங்கை
கட்டி விளக்கு வைக்கும்
நேரத்திலே விளக்கு
வைக்கும் நேரத்திலே

ஆண் : பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு

ஆண் : பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு

ஆண் : அல்லி கொடி
போலே தேன் ஆற்றங்கரை
மேலே அல்லி கொடி போலே
தேன் ஆற்றங்கரை மேலே

ஆண் : மெல்ல மெல்ல
இடையசைய வெள்ளி
சிலை போலே மெல்ல
மெல்ல இடையசைய
வெள்ளி சிலை போலே

ஆண் : பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு

ஆண் : ஆளை பார்த்த
வேகம் அவன் அழகை
பார்த்த மோகம் ஆளை
பார்த்த வேகம் அவன்
அழகை பார்த்த மோகம்

ஆண் : காலை பார்த்து
நடந்த பொண்ணு காட்டுதம்மா
பாவம் காலை பார்த்து நடந்த
பொண்ணு காட்டுதம்மா
பாவம்

ஆண் : பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு

ஆண் : பொண்ணா
பொறந்தால் ஒரு
புருஷனுக்கு நேரே
பொண்ணா பொறந்தால்
ஒரு புருஷனுக்கு நேரே

ஆண் : நின்னாகதான்
வேணும் அவள் வாழ்வில்
ஒரு நாளே நின்னாகதான்
வேணும் அவள் வாழ்வில்
ஒரு நாளே

ஆண் : பட்டு வண்ண
சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

பட்டுவாண்ணா சிட்டு தேடல் சொற்கள்:
பட்டுவாண்ணா சிட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டுவாண்ணா சிட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டுவாண்ணா சிட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டுவாண்ணா சிட்டு பாட்டு
பட்டுவாண்ணா சிட்டு ஐடியூன்ஸ், பட்டுவாண்ணா சிட்டு tamil2lyrics
பாரிசு பட்டுவாண்ணா சிட்டு
பட்டுவாண்ணா சிட்டு பாட்டு வரிகள்
பட்டுவாண்ணா சிட்டு படத்தின் பேர்
பட்டுவாண்ணா சிட்டு ரிங்டோன்
பட்டுவாண்ணா சிட்டு வரிகள்
பாடல் பட்டுவாண்ணா சிட்டு
கே.வி. மகாதேவன் பட்டுவாண்ணா சிட்டு