பொன்னுலகம் நோக்கி போகின்றோம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: பாரிசு

இந்த பாடலை பற்றி :
பாரிசு படத்திலிருந்து பொன்னுலகம் நோக்கி போகின்றோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரிசு படத்தின் பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆ ஓஹோ
ஹோ

பெண் : { பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
புத்தம் புதிய சுகம்
காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம் } (2)
பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்

பெண் : { கன்னியர்
வாழ்வில் இது வெறும்
இரவு ஒன்று கலந்தவர்
காண வந்த தனி இரவு } (2)

பெண் : அன்னையர்
தாலாட்டும் நல் இரவு
அன்னையர் தாலாட்டும்
நல் இரவு நாம் அறியாத
கலைகளுக்கு முதல்
இரவு

பெண் : பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்
புத்தம் புதிய சுகம்
காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம்
பொன்னுலகம் நோக்கி
போகின்றோம்

பெண் : { அந்தி பிறந்தவுடன்
மெய் சிலிர்க்கும் மனம்
அடிக்கடி ஒன்றை
எண்ணி துடித்திருக்கும் } (2)

பெண் : சந்திரன் தேய்ந்தாலும்
வளர்ந்திருக்கும் சந்திரன்
தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும்
இந்த தாமரை காலமெல்லாம்
மலர்ந்திருக்கும்

பெண் : பொன்னுலகம் நோக்கி
போகின்றோம் புத்தம் புதிய
சுகம் காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து
விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து
வாழுகின்றோம் பொன்னுலகம்
நோக்கி போகின்றோம்

பாரிசு படத்தின் மற்ற பாடல்கள்

பொன்னுலகம் நோக்கி போகின்றோம் தேடல் சொற்கள்:
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்னுலகம் நோக்கி போகின்றோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்னுலகம் நோக்கி போகின்றோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பாட்டு
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் ஐடியூன்ஸ், பொன்னுலகம் நோக்கி போகின்றோம் tamil2lyrics
பாரிசு பொன்னுலகம் நோக்கி போகின்றோம்
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பாட்டு வரிகள்
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் படத்தின் பேர்
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் ரிங்டோன்
பொன்னுலகம் நோக்கி போகின்றோம் வரிகள்
பாடல் பொன்னுலகம் நோக்கி போகின்றோம்
கே.வி. மகாதேவன் பொன்னுலகம் நோக்கி போகின்றோம்