எங்கும் புகழ் துவங்க

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்,கல்லூர் மாரியப்பன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து எங்கும் புகழ் துவங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன்,கல்லூர் மாரியப்பன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.எங்கும் புகழ் துவங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் எங்கும் புகழ் துவங்க பாடலின் வரிகள்

பாடகர்கள் : அந்தோணி தாசன், கல்லூர் மாரியப்பன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : எங்கும் புகழ்
துவங்க ஆஆ ஆஆ
குழு : ஆமா ஆமா
சாமி போடு
ஆண் : இங்கு நானும்
நான் துவங்க
குழு : ஓ ஹோ
ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
குழு : ஆமா ஆமா ஆமா
ஆண் : பறக்க விட்டு
தேடலானோம் தேவதைய
காணோமே

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க
ஆண் : எங்கும் புகழ்
துவங்க இங்கு நானும்
நான் துவங்க

ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

ஆண் : அன்னையான
சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்
ஆண் : பள்ளி கூடம்
படிக்க வந்தாய் பவுசாக
கூட இருந்தாய்

ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

ஆண் : பட்டம் பெறாமலே
ஞான தங்கமே பாதியில
பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
ஆண் : கைய பிடித்து
கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்

ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

ஆண் : கதை சொல்லி
முடிக்கும் முன்னே ஞான
தங்கமே கண்ணீர் கடலில்
கலந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

ஆண் : கொலுசை
சினிக்கி காட்டி ஓ ஓ …..
ஆண் : சலக்கு சலக்கு
சலக்கு சலக்கு சலக்கு
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்
ஆண் : கொலுசை சினிக்கி
காட்டி குழந்தையாக என்னை
அழைத்தாய்

ஆண் : உன்மடி சேரும்
முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா

ஆண் : ஆமா உன்மடி
சேரும் முன்னே ஞான
தங்கமே மாயமாக
மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா

ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு போய்
வாரேனுன்னு
ஆண் : சாப்பிட்டு கை
கழுவி சந்தைக்கு
போய் வாரேனுன்னு

ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா

ஆண் : சொல்லி புட்டு
போனியேடி ஞான
தங்கமே போனவள
வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா

ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா
ஆண் : போனவள வர
காணோமே ரத்தினமே
கண்ணம்மா

ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஆண் : தன்னானே
நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே

ஆண் : …………………………

ஆண் : ஹா ஹா அய்யோ
ஹோ போடுயா போடுயா
அட அட அட புளியங்குளம்
செல்வராசையா கொக்கா
ஆமா அதா அதா அதான்
அவன் நடைய பாருயா
ஆமா டுர்ரா

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

எங்கும் புகழ் துவங்க தேடல் சொற்கள்:
எங்கும் புகழ் துவங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கும் புகழ் துவங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கும் புகழ் துவங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கும் புகழ் துவங்க பாட்டு
எங்கும் புகழ் துவங்க ஐடியூன்ஸ், எங்கும் புகழ் துவங்க tamil2lyrics
பரியேறும் பெருமாள் எங்கும் புகழ் துவங்க
எங்கும் புகழ் துவங்க பாட்டு வரிகள்
எங்கும் புகழ் துவங்க படத்தின் பேர்
எங்கும் புகழ் துவங்க ரிங்டோன்
எங்கும் புகழ் துவங்க வரிகள்
பாடல் எங்கும் புகழ் துவங்க
சந்தோஷ் நாராயணன் எங்கும் புகழ் துவங்க