நான் யார்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய்நரைன்,அனந்து,மற்றும் சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்:
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து நான் யார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய்நரைன்,அனந்து,மற்றும் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நான் யார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் நான் யார் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய்நரைன், அனந்து
மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

குழு : ……………………………………..

ஆண் : அடைபடும் கதவுக்குள்
உடைபடும் உயிர்
விடுகின்ற பொழுதிலும்
பொசுங்கிடும் உயிர்
பறந்திடும் பறவையும்
துரத்திடும் உயிர்
பூத்திடும் நிலத்திலும்
நசுங்கிடும் உயிர்

ஆண் : பெய்கின்ற மழையிலும்
எரிந்திடும் உயிர்
சிரிக்கின்ற மனிதரும்
வெறுத்திடும் உயிர்
பார்க்கின்ற கடவுளும்
மறந்திடும் உயிர்
வருகின்ற சாவையும்
பொறுத்திடும் உயிர்

ஆண் : நான் யார்..
நான் யார்…

ஆண் : நீ ஒழி…
நான் யார்…
நீ மழை…
நான் யார்…
நான் யார்…

ஆண் : நான் யார்..
நான் யார்…
நான் யார்…

குழு : …………………………..

ஆண் : ரயில் தேடி
வந்து கொள்ளும்
நான் யார்…
பூக்கும் மரமெங்கும்
தூக்கில் தொங்கும்
நான் யார்…

ஆண் : நதியில் செத்த
மீனாய் மிதக்கும்
நான் யார்…
குடுசைக்குள் கதறி எரிந்த
நான் யார்…

ஆண் : தேர் ஏறாத சாமியிங்கு
நான் யார்…
உன் கை படாமல்
தண்ணீர் பருகும்
நான் யார்…
ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
நான் யார்…
மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
நான் யார்..

குழு : …………………………..

ஆண் : நான் யார்….
நான் யார்…..

ஆண் : அரசன் என்று
சொல்வோருமுண்டு
அடிமை என்று
நினைப்போருமுண்டு
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு
போர் செய்த கதையும் உண்டு

ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல
கடலில் நீந்தும்
நான் யார்…} (2)

ஆண் : நான்…யார்…..
ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
நான் யார்..} (2)

குழு : ………………………….

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

நான் யார் தேடல் சொற்கள்:
நான் யார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் யார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் யார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் யார் பாட்டு
நான் யார் ஐடியூன்ஸ், நான் யார் tamil2lyrics
பரியேறும் பெருமாள் நான் யார்
நான் யார் பாட்டு வரிகள்
நான் யார் படத்தின் பேர்
நான் யார் ரிங்டோன்
நான் யார் வரிகள்
பாடல் நான் யார்
நான் யார்