போட்ட காதில் பூவாசம்

This content is also available in: English

பாடகர்கள்: யோகி சேகர்,மற்றும் பரீதா
இசையமைப்பாளர்:
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து போட்ட காதில் பூவாசம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யோகி சேகர்,மற்றும் பரீதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .போட்ட காதில் பூவாசம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் போட்ட காதில் பூவாசம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : யோகி சேகர்
மற்றும் பரீதா

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

குழு : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

குழு : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
ஆண் குழு :
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ…
ஓரம் நிக்க தேவை இல்ல
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல
ஓசை இப்போ எருது
காத்தில் மெல்ல ஆ…

பெண் : இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

பெண் : ஆசை வெச்சேன்
பாத்துக்கணும் உள்ள
வேற முகம் கை வசம் இல்ல
பத்து மனம் நிக்கவில்லை
மெரட்டுறேன் ஏன் கேட்கவில்லை
வேளை வந்தா
தானா அகப்படும் தவளை

பெண் : இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

பெண் : நின்ன மழை கூர ஒட்டி
ஒன்னு ரெண்டு தூவி வைக்கும்
வீடு வந்து சேர்ந்த பின்னும்
என் நினைப்பில் தூவி வச்சான்

பெண் : பஞ்சாரத்த தூக்குநாளும்
ரெண்டு நொடி கோழி நிக்கும்
என் மனச மாத்துனாலும்
நெஞ்ச அவன் கூட்டில் வச்சான்

பெண் : சொல்ல வந்த
வார்த்தை இப்போ
தொண்ட குழி தாண்டவில்லை
மாயா திரை போட்டு என்னை
உள்ள அடிச்சான்

ஆண் : ரெக்கை வெச்சான்
வானத்தை அள்ள
கத்தி நின்னேன் கரணம் இல்ல ஆ….

பெண் : இக்கரையில் நானுமில்ல
மீட்டு எடுக்க பாலம் இல்ல
பத்திரமா பாக்கணும்
நீதான் இவளை

ஆண் குழு :
பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆ……

ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

குழு : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : ஆ….ஆ…..ஆ…..
ஆண் : பொட்ட காட்டில் பூவாசம்
சிட்டு புள்ள சாவாசம்
என்னை காக்கும் உன் நேசம்
புல்லு மேல ஆகாசம்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..
பெண் : மாயா திரை
போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்

பெண் : மாயா திரை
போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்
மாயா திரை போட்டு புட்டான்
உள்ளை வச்சு பூட்டி புட்டான்

ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆ……
ம்ம்….ம்….ஓ…ஓ….

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

போட்ட காதில் பூவாசம் தேடல் சொற்கள்:
போட்ட காதில் பூவாசம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போட்ட காதில் பூவாசம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போட்ட காதில் பூவாசம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போட்ட காதில் பூவாசம் பாட்டு
போட்ட காதில் பூவாசம் ஐடியூன்ஸ், போட்ட காதில் பூவாசம் tamil2lyrics
பரியேறும் பெருமாள் போட்ட காதில் பூவாசம்
போட்ட காதில் பூவாசம் பாட்டு வரிகள்
போட்ட காதில் பூவாசம் படத்தின் பேர்
போட்ட காதில் பூவாசம் ரிங்டோன்
போட்ட காதில் பூவாசம் வரிகள்
பாடல் போட்ட காதில் பூவாசம்
போட்ட காதில் பூவாசம்