வா ரயில் விடா போலாமா

This content is also available in: English

பாடகர்கள்: பிரித்திகா
இசையமைப்பாளர்:
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து வா ரயில் விடா போலாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரித்திகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வா ரயில் விடா போலாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் வா ரயில் விடா போலாமா பாடலின் வரிகள்

பாடகி : பிரித்திகா

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

பெண் : வா ரயில் விட போலாமா
உனக்கென்ன கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

பெண் : ஏன் எட்டி நின்னு
பாக்குற நீ
கை புடிச்சு போவோமே
அது போல போலாம் வா

பெண் : உன்னை புடிக்கும் எனக்கு
உனக்கு நான் காய பழமா
நீ வரியா நெசமா சொல்லு
நான் வருவேனே

பெண் : வா ரயில் விட போலாமா
உனக்கென்ன கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

பெண் : இங்க நான்
தனியா இருக்கேன்
எதுக்குன்னு தெரியுமா
நீயும் தான் தனியா இருக்க
வந்து உன்ன பார்க்கவா

பெண் : ஒசத்தி கொறச்சல்
என்னவோ எனக்கு அது புரியல
அழுக்கை கருப்பா
என்னவோ எனக்கு அது தெரியல

பெண் : நீயும் வேற நானும் வேற
அம்மா அப்பா சொல்லிட்டாங்க
நம்பாம நான் ஓடி வந்தேன்
எங்க உன்னை காணும் இங்க

பெண் : வா ரயில் விட போலாமா
ஆண் : வா சிரிச்சி
விளையாட போலாமா
பெண் : வா… ரயில் விட போலாமா
ஆண் : கை புடிச்சு போவோமா
அது போல போலாம் வா
பெண் : வா ரயில் விட போலாமா
வா ரயில் விட போலாமா
ஆண் : வா சிரிச்சி
விளையாட போலாமா
பெண் : வா ரயில் விட போலாமா
ஆண் : கை புடிச்சு போவோமா
அது போல போலாம் வா
பெண் : வா ரயில் விட போலாமா

பெண் : வா ரயில் விட போலாமா…

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

வா ரயில் விடா போலாமா தேடல் சொற்கள்:
வா ரயில் விடா போலாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா ரயில் விடா போலாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா ரயில் விடா போலாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா ரயில் விடா போலாமா பாட்டு
வா ரயில் விடா போலாமா ஐடியூன்ஸ், வா ரயில் விடா போலாமா tamil2lyrics
பரியேறும் பெருமாள் வா ரயில் விடா போலாமா
வா ரயில் விடா போலாமா பாட்டு வரிகள்
வா ரயில் விடா போலாமா படத்தின் பேர்
வா ரயில் விடா போலாமா ரிங்டோன்
வா ரயில் விடா போலாமா வரிகள்
பாடல் வா ரயில் விடா போலாமா
வா ரயில் விடா போலாமா