வணக்கம் வணக்கமுங்க

This content is also available in: English

பாடகர்கள்: புளியங்குளம் வேல்மயில்,மற்றும் புளியங்குளம் கண்ணன்
இசையமைப்பாளர்:
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து வணக்கம் வணக்கமுங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் புளியங்குளம் வேல்மயில்,மற்றும் புளியங்குளம் கண்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .வணக்கம் வணக்கமுங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் வணக்கம் வணக்கமுங்க பாடலின் வரிகள்

பாடகர்கள் : புளியங்குளம் வேல்மயில்
மற்றும் புளியங்குளம் கண்ணன்

இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
ஆண் : ஆமா
ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா தூத்துக்குடி
மாவட்டமாம்
சிறுவைகுண்டம் தாலுகாவாம்
தூத்துக்குடி மாவட்டமாம்
சிறுவைகுண்டம் தாலுகாவாம்
கருங்குளம் பக்கத்தில
அழகான புளியம் குளம்
கருங்குளம் பக்கத்தில
அழகான புளியம் குளம்

ஆண் : நாங்கள் பிறந்த ஊர்
கனவோடு வாழும் ஊர்
ஆண் : ஆமா
ஆண் : நாங்கள் பிறந்த ஊர்
கனவோடு வாழும் ஊர்

ஆண் : ஐயா வணக்கம்
வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா எந்தன் பேரு
பரியங்க
என் குருவு பேரு ஆர்க்காருங்க
எந்தன் பேரு பரியங்க
என் குருவு பேரு ஆர்க்காருங்க
பக்கபட்டு சேகர் ஜெகன்
விஜய கண்ணனுங்க
பக்கபட்டு சேகர் ஜெகன்
விஜய கண்ணனுங்க

ஆண் : நாங்க உள்ளத
சொல்லருமுங்க
ஒத்து கொள்ள வேணுமுங்க
நாங்க உள்ளத சொல்லருமுங்க
ஒத்து கொள்ள வேணுமுங்க

ஆண் : ஐயா வணக்கம்
வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் : கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க

ஆண் : ஐயா ஆடுகின்ற ஆடலிலும்
பாடுகின்ற பாடலிலும்
ஆடுகின்ற ஆடலிலும்
பாடுகின்ற பாடலிலும்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
சொல்லில் கோவம் கூடி இருக்கலாம்
நல்ல நண்பனை போல
நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க
உங்க நண்பனை போல
நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க

ஆண் மற்றும் குழு :
ஐயா வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
வணக்கம் வணக்கமுங்க
பாசமுள்ள சபையோரே
கூடும் பெரியாரே
குணமுள்ள தாய்மாரே

ஆண் மற்றும் குழு :
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
கும்பிட்டோம் கும்பிட்டோம்
கோடி வணக்கமுங்க
அப்பாடா…

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் வணக்கமுங்க தேடல் சொற்கள்:
வணக்கம் வணக்கமுங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் வணக்கமுங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம் வணக்கமுங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் வணக்கமுங்க பாட்டு
வணக்கம் வணக்கமுங்க ஐடியூன்ஸ், வணக்கம் வணக்கமுங்க tamil2lyrics
பரியேறும் பெருமாள் வணக்கம் வணக்கமுங்க
வணக்கம் வணக்கமுங்க பாட்டு வரிகள்
வணக்கம் வணக்கமுங்க படத்தின் பேர்
வணக்கம் வணக்கமுங்க ரிங்டோன்
வணக்கம் வணக்கமுங்க வரிகள்
பாடல் வணக்கம் வணக்கமுங்க
வணக்கம் வணக்கமுங்க