கொக்கர கொக்கரக்கோ செவலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பதி பக்தி

இந்த பாடலை பற்றி :
பதி பக்தி படத்திலிருந்து கொக்கர கொக்கரக்கோ செவலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.கொக்கர கொக்கரக்கோ செவலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பதி பக்தி படத்தின் கொக்கர கொக்கரக்கோ செவலே பாடலின் வரிகள்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண் : சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண் : பாப்பா உன் அப்பாவை
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் துக்கமோ
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரை கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டு மணி சரமே
குங்கும சிமிழே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண் : ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ
எதிர் கால வாழ்வில் கவனம் கொண்டாயோ
நாளை உலகம் நல்லூரின் கையில்
நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்
மாடி மனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
பெண் : சின்னஞ்சிறு கண் மலர்
செம்பவள வாய் மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ண தமிழ் சோலையே
மாணிக்க மாலையே
ஆரிரோ அன்பே ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ

பதி பக்தி படத்தின் மற்ற பாடல்கள்

கொக்கர கொக்கரக்கோ செவலே தேடல் சொற்கள்:
கொக்கர கொக்கரக்கோ செவலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொக்கர கொக்கரக்கோ செவலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொக்கர கொக்கரக்கோ செவலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொக்கர கொக்கரக்கோ செவலே பாட்டு
கொக்கர கொக்கரக்கோ செவலே ஐடியூன்ஸ், கொக்கர கொக்கரக்கோ செவலே tamil2lyrics
பதி பக்தி கொக்கர கொக்கரக்கோ செவலே
கொக்கர கொக்கரக்கோ செவலே பாட்டு வரிகள்
கொக்கர கொக்கரக்கோ செவலே படத்தின் பேர்
கொக்கர கொக்கரக்கோ செவலே ரிங்டோன்
கொக்கர கொக்கரக்கோ செவலே வரிகள்
பாடல் கொக்கர கொக்கரக்கோ செவலே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி கொக்கர கொக்கரக்கோ செவலே