சின்னச்சிறு கண்மலர்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பதி பக்தி

இந்த பாடலை பற்றி :
பதி பக்தி படத்திலிருந்து சின்னச்சிறு கண்மலர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.சின்னச்சிறு கண்மலர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பதி பக்தி படத்தின் சின்னச்சிறு கண்மலர் பாடலின் வரிகள்

பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
பெண் : முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே
பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
பெண் : கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ
பெண் : இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

பதி பக்தி படத்தின் மற்ற பாடல்கள்

சின்னச்சிறு கண்மலர் தேடல் சொற்கள்:
சின்னச்சிறு கண்மலர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்னச்சிறு கண்மலர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்னச்சிறு கண்மலர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்னச்சிறு கண்மலர் பாட்டு
சின்னச்சிறு கண்மலர் ஐடியூன்ஸ், சின்னச்சிறு கண்மலர் tamil2lyrics
பதி பக்தி சின்னச்சிறு கண்மலர்
சின்னச்சிறு கண்மலர் பாட்டு வரிகள்
சின்னச்சிறு கண்மலர் படத்தின் பேர்
சின்னச்சிறு கண்மலர் ரிங்டோன்
சின்னச்சிறு கண்மலர் வரிகள்
பாடல் சின்னச்சிறு கண்மலர்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி சின்னச்சிறு கண்மலர்