ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , ஜிக்கி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: மக்கள் என் பக்கம்

இந்த பாடலை பற்றி :
மக்கள் என் பக்கம் படத்திலிருந்து ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மக்கள் என் பக்கம் படத்தின் ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு பாடலின் வரிகள்

பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே
பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே
ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ…..
கொக்கரக்கோ……கோ….கோ…..
பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே
பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே
பெண் : காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே
ஆண் : கொத்தவும் இல்லை விரட்டவும் இல்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போன பின்
இன்பம் எது கோழியே
அந்த எண்ணம் தவறு கோழியே
பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ…..
கொக்கரக்கோ……கோ….கோ…..
ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு
இது நியாயாம்தானா கூறு
ஆண் : நம்பி இருப்பதும்
நடப்பை வளர்ப்பதும்
அன்பு மெய் அன்பு அந்த
அன்பின் கருத்தை வித விதமாக
அர்த்தம் செய்தால் அது வம்பு
பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ…..
கொக்கரக்கோ……கோ….கோ…..
ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கறை காட்டினா தேவலே

மக்கள் என் பக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு தேடல் சொற்கள்:
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு பாட்டு
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு ஐடியூன்ஸ், ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு tamil2lyrics
மக்கள் என் பக்கம் ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு பாட்டு வரிகள்
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு படத்தின் பேர்
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு ரிங்டோன்
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு வரிகள்
பாடல் ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கு