நல்வாழ்த்து நான் சொல்லுவேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பட்டிக்காடா பட்டணமா

இந்த பாடலை பற்றி :
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து நல்வாழ்த்து நான் சொல்லுவேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டிக்காடா பட்டணமா படத்தின் நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடலின் வரிகள்

ஆண் : அடி என்னடி ராக்கம்மா
என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி
ஆண் : கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
ஆண் : பொன்னாக நான் நினைத்த
மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்ததடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி
ஆண் : எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம்
அது தடம் கொஞ்சம் புரண்டதடி
ஆண் : பண்பாடு காப்பதற்கு
பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி
ஆண் : அடி என்னடி ராக்கம்மா
என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

பட்டிக்காடா பட்டணமா படத்தின் மற்ற பாடல்கள்

நல்வாழ்த்து நான் சொல்லுவேன் தேடல் சொற்கள்:
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்வாழ்த்து நான் சொல்லுவேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்வாழ்த்து நான் சொல்லுவேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாட்டு
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் ஐடியூன்ஸ், நல்வாழ்த்து நான் சொல்லுவேன் tamil2lyrics
பட்டிக்காடா பட்டணமா நல்வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாட்டு வரிகள்
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் படத்தின் பேர்
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் ரிங்டோன்
நல்வாழ்த்து நான் சொல்லுவேன் வரிகள்
பாடல் நல்வாழ்த்து நான் சொல்லுவேன்
எம். எஸ். விஸ்வநாதன் நல்வாழ்த்து நான் சொல்லுவேன்