எதிர் பார்த்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அன்பு சகோதரர்கள்

இந்த பாடலை பற்றி :
அன்பு சகோதரர்கள் படத்திலிருந்து எதிர் பார்த்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.எதிர் பார்த்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பு சகோதரர்கள் படத்தின் எதிர் பார்த்தேன் பாடலின் வரிகள்

ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி…….
ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி
ஆண் : ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி….
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..
ஆண் : வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..
வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..
ஆண் : ஆலமரம் போலிருக்கும்
எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு
வாழ்த்துதடி முத்துமாரி
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : ஏழைகளை ஏச்சதில்லை
முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை
முத்துமாரி
ஆண் : ஏழைகளை ஏச்சதில்லை
முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை
முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம்
முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே
முத்துமாரி…..
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : சிவகாமி உமையவளே
முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு
முத்துமாரி
ஆண் : சிவகாமி உமையவளே
முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு
முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று
வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும்
கோட்டை ஏறி
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே
அம்பிகையே ஈஸ்வரியே
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி

அன்பு சகோதரர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

எதிர் பார்த்தேன் தேடல் சொற்கள்:
எதிர் பார்த்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதிர் பார்த்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதிர் பார்த்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதிர் பார்த்தேன் பாட்டு
எதிர் பார்த்தேன் ஐடியூன்ஸ், எதிர் பார்த்தேன் tamil2lyrics
அன்பு சகோதரர்கள் எதிர் பார்த்தேன்
எதிர் பார்த்தேன் பாட்டு வரிகள்
எதிர் பார்த்தேன் படத்தின் பேர்
எதிர் பார்த்தேன் ரிங்டோன்
எதிர் பார்த்தேன் வரிகள்
பாடல் எதிர் பார்த்தேன்
எம். எஸ். விஸ்வநாதன் எதிர் பார்த்தேன்