அம்பிகையே ஈஸ்வரியே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பட்டிக்காடா பட்டணமா

இந்த பாடலை பற்றி :
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அம்பிகையே ஈஸ்வரியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டிக்காடா பட்டணமா படத்தின் அம்பிகையே ஈஸ்வரியே பாடலின் வரிகள்

ஆண் : கேட்டுக்கோடீ உருமி மேளம்
ஆண் : கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
ஆண் : ……………………..
ஆண் : கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பெண் : We shall meet at the garden gate
In the morning evening night till the dark
We shall meet be together
In the morning evening night till the dark
பெண் : உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்…..ஹா
உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்
சேர்ந்து போடுங்கள் புல்புல்
ஆட்டம் கொண்டாட்டம்…..ஹோஹோ
ஆட்டம் கொண்டாட்டம்…..ஹோஹோ
பெண் : …………………………
ஆண் : கோவிலில் கேட்டா ஒருவகை மேளம்
கொட்டாக கொட்டுமடீ
அடி அம்மாடி கொட்டாக கொட்டுமடி
கோவலன் நாடக பாடலை கேட்டால்
தட்டாமல் தட்டுமடீ
கை தட்டாமல் தட்டுமடீ
ஆண் : சந்திரமதியை காட்டில் விட்டு
பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
ஆண் : கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பெண் : ஓ மை ஸ்வீட்டி ஓ குடுமி அங்கிள்
என் ஆசை உன்னோடு
ஓ மை பியூட்டி அஹ உன் கையில்
என் ஆட்டம் என்னோடு…..
பெண் : ………………………..
பெண் : மேலை நாடெங்கும் போவோம்
நாகரீகங்கள் காண்போம்
ஆடை மாற்றுங்கள் இங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே
ஆண் : முன்னோர் எல்லம் மூடர்கள் அல்ல
நமக்குண்டு பண்பாடு
அடி அம்மாடி நமக்குண்டு பண்பாடு
முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு
அம்மா தமிழ் மகள் நடை போடு
கண்ணகி போல எண்ணி இருந்து
காதல் பேசம்மா
எண்ணியதை எல்லாம் பேசி பேசி
ஆசை தீரம்மா
ஆண் : கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
விசில் : …………………………….
பெண் : ……………………………

பட்டிக்காடா பட்டணமா படத்தின் மற்ற பாடல்கள்

அம்பிகையே ஈஸ்வரியே தேடல் சொற்கள்:
அம்பிகையே ஈஸ்வரியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்பிகையே ஈஸ்வரியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்பிகையே ஈஸ்வரியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்பிகையே ஈஸ்வரியே பாட்டு
அம்பிகையே ஈஸ்வரியே ஐடியூன்ஸ், அம்பிகையே ஈஸ்வரியே tamil2lyrics
பட்டிக்காடா பட்டணமா அம்பிகையே ஈஸ்வரியே
அம்பிகையே ஈஸ்வரியே பாட்டு வரிகள்
அம்பிகையே ஈஸ்வரியே படத்தின் பேர்
அம்பிகையே ஈஸ்வரியே ரிங்டோன்
அம்பிகையே ஈஸ்வரியே வரிகள்
பாடல் அம்பிகையே ஈஸ்வரியே
எம். எஸ். விஸ்வநாதன் அம்பிகையே ஈஸ்வரியே