ஆதி என்னடி ராக்கம்மா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பட்டிக்காடா பட்டணமா

இந்த பாடலை பற்றி :
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து ஆதி என்னடி ராக்கம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஆதி என்னடி ராக்கம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டிக்காடா பட்டணமா படத்தின் ஆதி என்னடி ராக்கம்மா பாடலின் வரிகள்

குழு : ஹேப்பி பெர்த்டே டு யூ…..(3)
ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர் கம் ஆன் ஆல்
கிளாப் பாய்ஸ்…..
பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ
பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ
பெண் : காலம் போகும் வேகம் போல
நாமும் போகின்றோம்
ஆசை போலே நம்மை நாமே
ஆளப்போகின்றோம்
பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
பெண் : வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
அந்தி மலர் எனும் சந்திரனை
இங்கு யாவரும் கண்டாட
ஆணும் பெண்ணும் எண்ணம் போலே
ஆடட்டும் ஆடட்டுமே
குழு : ஓ மை ஸ்வீட்டி
குழு : டார்லிங் யிப்பி
ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர்
பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
பெண் : பாடிச் செல்லும் குயில்
எந்த பாடல் உள்ளதோ
ஆடித் கொள்ளும் கடல்
என்ன வேலி உள்ளதோ
வண்டுகளை இரு கண்களென
சிலர் சொல்லுவது எதனாலே
அங்கும் இங்கும் உள்ளம் போலே
ஓடட்டும் ஓடட்டுமே
குழு : ஓ மை ஸ்வீட்டி மை ப்யூட்டி
குழு : டார்லிங் யிப்பி டார்லிங் யிப்பி
பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ
பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ

பட்டிக்காடா பட்டணமா படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி என்னடி ராக்கம்மா தேடல் சொற்கள்:
ஆதி என்னடி ராக்கம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி என்னடி ராக்கம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி என்னடி ராக்கம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி என்னடி ராக்கம்மா பாட்டு
ஆதி என்னடி ராக்கம்மா ஐடியூன்ஸ், ஆதி என்னடி ராக்கம்மா tamil2lyrics
பட்டிக்காடா பட்டணமா ஆதி என்னடி ராக்கம்மா
ஆதி என்னடி ராக்கம்மா பாட்டு வரிகள்
ஆதி என்னடி ராக்கம்மா படத்தின் பேர்
ஆதி என்னடி ராக்கம்மா ரிங்டோன்
ஆதி என்னடி ராக்கம்மா வரிகள்
பாடல் ஆதி என்னடி ராக்கம்மா
எம். எஸ். விஸ்வநாதன் ஆதி என்னடி ராக்கம்மா