முத்து சோலை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: பட்டிக்காடா பட்டணமா

இந்த பாடலை பற்றி :
பட்டிக்காடா பட்டணமா படத்திலிருந்து முத்து சோலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.முத்து சோலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டிக்காடா பட்டணமா படத்தின் முத்து சோலை பாடலின் வரிகள்

ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண கோவிலிலே
கணவன் ஒரு தெய்வமம்மா
ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
ஆண் : போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி
போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி
ஆண் : வேலியினை தாண்டாதே
வேதனையை வாங்காதே
ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு : ஏன்
ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
குழு : ஏன்
ஆண் : அதுதான் மானம் ஆஹாஹா………
ஆஹா ஹா……ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ்
செவன் எய்ட் பதில் பதி பதில்
ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஹரே ராம்
குழு : ஹரே ராம்
ஆண் : ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
அனைவரும் : ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
ஆண் : மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
மாப்பிள்ளையை வெறுத்தாலும்
வாசல் படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை வதைக்காதே
ஆண் : யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா
ஆண் : யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா
ஆஹா ஹா…..ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ்
செவன் எய்ட் பதில் பதி பதில்
ஆண் : …………………………..

பட்டிக்காடா பட்டணமா படத்தின் மற்ற பாடல்கள்

முத்து சோலை தேடல் சொற்கள்:
முத்து சோலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்து சோலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்து சோலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்து சோலை பாட்டு
முத்து சோலை ஐடியூன்ஸ், முத்து சோலை tamil2lyrics
பட்டிக்காடா பட்டணமா முத்து சோலை
முத்து சோலை பாட்டு வரிகள்
முத்து சோலை படத்தின் பேர்
முத்து சோலை ரிங்டோன்
முத்து சோலை வரிகள்
பாடல் முத்து சோலை
எம். எஸ். விஸ்வநாதன் முத்து சோலை