நான் அப்பாடக்கர்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் சேதுபதி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பெய் பசி

இந்த பாடலை பற்றி :
பெய் பசி படத்திலிருந்து நான் அப்பாடக்கர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் சேதுபதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நான் அப்பாடக்கர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெய் பசி படத்தின் நான் அப்பாடக்கர் பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் சேதுபதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நோ ரெகுஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ்
சப்ஜெக்டட் டு மார்க்கெட்
ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர்
அல்லோட் ஆல்வேஸ்
போதுமா

ஆண் : நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
ஸ்வாகா நடப்பேன் டா
நான் அப்பாடக்கர்

ஆண் : பொறந்ததே
பந்தா நடந்தா நான்
பிஸ்தா இருந்தாலும்
இழந்தாலும் அப்பப்பா

ஆண் : மைசூர் ராஜா
பேரன் ஜான்சி ராணி
வீரன் லார்ட் லபக்குதாஸ்
என் அத்தை பையன் நான்
அப்பாடக்கர்

ஆண் : மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

ஆண் : மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

ஆண் : ஆட்டோகிராப்பு
தாரேன் செல்பி எடுக்க
வாரேன் பட் சாரி என்
பேஸ்புக்
லொலலொலலோ

ஆண் : நான் அப்பாடக்கர்
நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
பீட்டர் பீட்டர் பீட்டர்

ஆண் : நோ ரெகுஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட்
டு மார்க்கெட் ரிஸ்க் பட்
கேர்ள்ஸ் ஆர் அல்லோட்
ஆல்வேஸ் போதுமா

பெய் பசி படத்தின் மற்ற பாடல்கள்

நான் அப்பாடக்கர் தேடல் சொற்கள்:
நான் அப்பாடக்கர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் அப்பாடக்கர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் அப்பாடக்கர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் அப்பாடக்கர் பாட்டு
நான் அப்பாடக்கர் ஐடியூன்ஸ், நான் அப்பாடக்கர் tamil2lyrics
பெய் பசி நான் அப்பாடக்கர்
நான் அப்பாடக்கர் பாட்டு வரிகள்
நான் அப்பாடக்கர் படத்தின் பேர்
நான் அப்பாடக்கர் ரிங்டோன்
நான் அப்பாடக்கர் வரிகள்
பாடல் நான் அப்பாடக்கர்
யுவன் ஷங்கர் ராஜா நான் அப்பாடக்கர்