பெய் பசி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பெய் பசி

இந்த பாடலை பற்றி :
பெய் பசி படத்திலிருந்து பெய் பசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.பெய் பசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெய் பசி படத்தின் பெய் பசி பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : பேய் பசி
ஹா ஹா ஹா ஹா
பேய் பசி
ஹா ஹா ஹா ஹா
நாங்க பிஸி
நாங்க பிஸி
நாங்க பிஸி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி பிஸி
பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி…ஆ

ஆண் : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

ஆண் : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

ஆண் : ஓடும் கால காலம் கடிக்க
இதய தாளம் வேகம் பிடிக்க
பிடிக்க பிடிக்க பிடிக்க….அ

ஆண் : ஆச்சரியம் அச்சம் தருது
பச்சா தாபம் கட்சி மாறுது
பதட்டம் விரட்டும் திசையில் ஓடி
எட்டு திக்கும் செவுத்துல மோதி

குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

ஆண் : தெரியாட்டி தொட நடுங்குது
புரியாட்டி புதிர் கெளம்புது
புதிருக்கு பதில் வேஷம்
போட்ட கதையும் கதற விடுது

குழு : லூப்புல போட்ட பாட்ட
ஓட்ட பயம் மனசு சுத்த
ஓடும் பயத்தை ஓரம் தள்ள
மனச சுத்தி பாக்க சொல்ல
சுத்தி சுத்தி பாக்க பாக்க
கெட்டப் மாத்தி அச்சம் தாக்க
இப்ப சொல்லு மனுஷனுக்கு யார் எதிரி

குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

குழு : பேய் பசி எது ருசி
நடுநிசி நாங்க பிஸி
பிஸி பிஸி பிஸி

பெய் பசி படத்தின் மற்ற பாடல்கள்

பெய் பசி தேடல் சொற்கள்:
பெய் பசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெய் பசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெய் பசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெய் பசி பாட்டு
பெய் பசி ஐடியூன்ஸ், பெய் பசி tamil2lyrics
பெய் பசி பெய் பசி
பெய் பசி பாட்டு வரிகள்
பெய் பசி படத்தின் பேர்
பெய் பசி ரிங்டோன்
பெய் பசி வரிகள்
பாடல் பெய் பசி
யுவன் சங்கர் ராஜா பெய் பசி