விலகதேய்

This content is also available in: English

பாடகர்கள்: சுஷா
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து விலகதேய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஷா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.விலகதேய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் விலகதேய் பாடலின் வரிகள்

குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
பெண் : கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமா….புது நிறமா….ஆ….
கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா
பெண் : மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமா…..ஆ…..
குழு : ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..
ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
பெண் : குலாவும் ஏழிசையும்
கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும்
பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்
பெண் : தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாடா மாளிகையும்
ஜாடையில் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ
பெண் : பிறை….ஈ….நான்தான்
நிறை…..ஈ…..நீதான்
குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
பெண் : எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இதம் தரும் உன் நூறு தூரிகை
பாடாமல் போவதே பிழை
பெண் : அலை…..ஈ…..நான்தான்
அணை….ஈ….நான்தான்
குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
பெண் : தான னனா….. தான னனா…..ஆ….
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

விலகதேய் தேடல் சொற்கள்:
விலகதேய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விலகதேய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விலகதேய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விலகதேய் பாட்டு
விலகதேய் ஐடியூன்ஸ், விலகதேய் tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் விலகதேய்
விலகதேய் பாட்டு வரிகள்
விலகதேய் படத்தின் பேர்
விலகதேய் ரிங்டோன்
விலகதேய் வரிகள்
பாடல் விலகதேய்
சந்தோஷ் நாராயணன் விலகதேய்