அன்று வந்ததாம் சாட்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து அன்று வந்ததாம் சாட் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.அன்று வந்ததாம் சாட் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் அன்று வந்ததாம் சாட் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் : அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா ..
ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

ஆண் : அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பெண் : காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லா கன்னி நிலா
காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லா கன்னி நிலா

ஆண் : மேகம் மூடிய வெள்ளி நிலா
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா ..
ஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

ஆண் மற்றும் பெண் :
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

ஆண் : பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா

பெண் : தூங்கச் சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா …
ஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா

ஆண் மற்றும் பெண் :
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா …
ஆஆஆஆ….
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

அன்று வந்ததாம் சாட் தேடல் சொற்கள்:
அன்று வந்ததாம் சாட் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்று வந்ததாம் சாட் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்று வந்ததாம் சாட்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்று வந்ததாம் சாட் பாட்டு
அன்று வந்ததாம் சாட் ஐடியூன்ஸ், அன்று வந்ததாம் சாட் tamil2lyrics
பெரிய இடத்து பெண் அன்று வந்ததாம் சாட்
அன்று வந்ததாம் சாட் பாட்டு வரிகள்
அன்று வந்ததாம் சாட் படத்தின் பேர்
அன்று வந்ததாம் சாட் ரிங்டோன்
அன்று வந்ததாம் சாட் வரிகள்
பாடல் அன்று வந்ததாம் சாட்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்று வந்ததாம் சாட்