அண்ட்ரு வந்தாதும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து அண்ட்ரு வந்தாதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.அண்ட்ரு வந்தாதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் அண்ட்ரு வந்தாதும் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : அன்று வந்ததும்
இதே நிலா
குழு : …………………..

ஆண் : இன்று வந்ததும்
அதே நிலா
குழு : …………………..

ஆண் : என்றும் உள்ளது
ஒரே நிலா
குழு : …………………..

ஆண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (2) ஆஆஆ

பெண் : ஆஆ இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா அன்று வந்ததும்
இதே நிலா
குழு : …………………..

பெண் : இன்று வந்ததும்
அதே நிலா
குழு : …………………..

பெண் : என்றும் உள்ளது
ஒரே நிலா
குழு : …………………..

பெண் : இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா

ஆண் & பெண் : ஆஆ
இருவர் கண்ணுக்கும்
ஒரே நிலா

ஆண் : அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா

பெண் : அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா

ஆண் & பெண் : கம்பன்
பாடிய வெள்ளி நிலா
{ கவியில் ஆடிய
பிள்ளை நிலா } (2) ஆஆஆ

ஆண் & பெண் : அன்று
வந்ததும் இதே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : இன்று
வந்ததும் அதே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : என்றும்
உள்ளது ஒரே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (2) ஆஆஆ

ஆண் : காதல் ரோமியோ
கண்ட நிலா கன்னி ஜூலியட்
வென்ற நிலா

ஆண் & பெண் : காதல்
ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற
நிலா

பெண் : பாவை லைலா
பார்த்த நிலா பாலை
வனத்தின் வண்ண
நிலா

ஆண் & பெண் : பாவை
லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின்
வண்ண நிலா ஆஆஆ

ஆண் & பெண் : பாலை
வனத்தின் வண்ண நிலா

பெண் : நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா

ஆண் : நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா

ஆண் & பெண் : பார்த்து
பார்த்து சலித்ததிலா
{ பாதி தேய்ந்தது
வெள்ளி நிலா } (2) ஆஆஆ

ஆண் & பெண் : அன்று
வந்ததும் இதே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : இன்று
வந்ததும் அதே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : என்றும்
உள்ளது ஒரே நிலா
குழு : …………………..

ஆண் & பெண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (3) ஆஆஆ

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

அண்ட்ரு வந்தாதும் தேடல் சொற்கள்:
அண்ட்ரு வந்தாதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ட்ரு வந்தாதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ட்ரு வந்தாதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ட்ரு வந்தாதும் பாட்டு
அண்ட்ரு வந்தாதும் ஐடியூன்ஸ், அண்ட்ரு வந்தாதும் tamil2lyrics
பெரிய இடத்து பெண் அண்ட்ரு வந்தாதும்
அண்ட்ரு வந்தாதும் பாட்டு வரிகள்
அண்ட்ரு வந்தாதும் படத்தின் பேர்
அண்ட்ரு வந்தாதும் ரிங்டோன்
அண்ட்ரு வந்தாதும் வரிகள்
பாடல் அண்ட்ரு வந்தாதும்
விஸ்வநாதன் ராமமூர்த்தி அண்ட்ரு வந்தாதும்