அவனுக்கென்ன

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து அவனுக்கென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.அவனுக்கென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் அவனுக்கென்ன பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் } (2)
கைகளிலே போட்டு விட்டான்

ஆண் : { இவனுக்கென்று
எதை கொடுத்தான்
எலும்புடனே சதை
கொடுத்தான் } (2)

ஆண் : இதயத்தையும்
கொடுத்துவிட்டு இறக்கும்
வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க
விட்டான்

ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான்

ஆண் : யானை இடம்
நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு
வைத்தான்

ஆண் : மான்களுக்கும்
மானம் வைத்தான்
{ மனிதனுக்கு என்ன
வைத்தான் } (2)

ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்

ஆண் : { வானில் உள்ள
தேவர்களை வாழவைக்க
விஷம் குடித்தான் } (2)

ஆண் : நாட்டில் உள்ள
விஷத்தை எல்லாம்
{ நான் குடிக்க விட்டு
விட்டான் } (2)

ஆண் : அவனுக்கென்ன
தூங்கிவிட்டான் அகப்பட்டவன்
நான் அல்லவா ஐயிரண்டு
மாதத்திலே கைகளிலே
போட்டு விட்டான் கைகளிலே
போட்டு விட்டான்

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

அவனுக்கென்ன தேடல் சொற்கள்:
அவனுக்கென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அவனுக்கென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அவனுக்கென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அவனுக்கென்ன பாட்டு
அவனுக்கென்ன ஐடியூன்ஸ், அவனுக்கென்ன tamil2lyrics
பெரிய இடத்து பெண் அவனுக்கென்ன
அவனுக்கென்ன பாட்டு வரிகள்
அவனுக்கென்ன படத்தின் பேர்
அவனுக்கென்ன ரிங்டோன்
அவனுக்கென்ன வரிகள்
பாடல் அவனுக்கென்ன
விஸ்வநாதன் ராமமூர்த்தி அவனுக்கென்ன