கண்ணென்ன கண்ணென்ன கலங்குது

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து கண்ணென்ன கண்ணென்ன கலங்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : {கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது} (2)

ஆண் : பட்டணம் பார்த்த மாப்பிள்ளைய
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டணம் பார்த்த மாப்பிள்ளைய
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

ஆண் : குங்குமத்தை சுமந்து கொண்டு
குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு
கொழஞ்சி வரும் ஓய்யாரி

ஆண் : ஓஹோஹோய்
குங்குமத்தை சுமந்து கொண்டு
குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு
கொழஞ்சி வரும் ஓய்யாரி

ஆண் : கட்டி முகம் கொண்டவளே
காதல் பேச வந்தவளே
ஆஹா கட்டி முகம் கொண்டவளே
காதல் பேச வந்தவளே

ஆண் : எட்டி எட்டி நின்னு நின்னு
தவிப்பதென்ன இருட்டிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலே
அன்று வந்த உருவமா
அழகழகா ஆடை கட்டி
பழக வந்த பருவமா

ஆண் : அஹான் ஹையா
ஆற்றங்கரை ஓரத்திலே
அன்று வந்த உருவமா
அழகழகா ஆடை கட்டி
பழக வந்த பருவமா

ஆண் : நேற்றிரவு வந்தவனா
நிறைஞ்ச இன்பம் தந்தவனா
நேற்றிரவு வந்தவனா
நிறைஞ்ச இன்பம் தந்தவனா

ஆண் : அவனா இவன் எனவே
அசைவதென்ன விழியிலே
அங்கும் இங்கும் பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணென்ன கண்ணென்ன கலங்குது தேடல் சொற்கள்:
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணென்ன கண்ணென்ன கலங்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணென்ன கண்ணென்ன கலங்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாட்டு
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது ஐடியூன்ஸ், கண்ணென்ன கண்ணென்ன கலங்குது tamil2lyrics
பெரிய இடத்து பெண் கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாட்டு வரிகள்
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது படத்தின் பேர்
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது ரிங்டோன்
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது வரிகள்
பாடல் கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
விஸ்வநாதன்-ராமமூர்த்தி கண்ணென்ன கண்ணென்ன கலங்குது