கட்டோடு குழல் ஆடா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து கட்டோடு குழல் ஆடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கட்டோடு குழல் ஆடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் கட்டோடு குழல் ஆடா பாடலின் வரிகள்

பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட ஆட } (2)

பெண் : பொட்டோடு
நகை ஆட ஆட ஆட

குழு : கொண்டாடும்
மயிலே நீ ஆடு

பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட

பெண் : பாவாடை காத்தோடு
ஆட ஆட காலோடு கால்
பின்னி ஆட ஆட கள்ளுண்ட
வண்டாக ஆடு

பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட

பெண் : { முதிராத நெல்
ஆட ஆட ஆட முளைக்காத
சொல் ஆட ஆட ஆட } (2)

ஆண் : உதிராத மலர்
ஆட ஆட சதிராடு
தமிழே நீ ஆடு

பெண் : கட்டோடு குழல்
ஆட ஆட ஆட கண் என்ற
மீன் ஆட ஆட

ஆண் : ……………………
பெண் : ……………………

ஆண் : { தென்னை மரத்
தோப்பாக தேவாரப்
பாட்டாக } (2)
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு

ஆண் : கண்டாங்கி முன்
ஆட கன்னி மனம் பின்
ஆட கண்டு கண்டு நான்
ஆட செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு

ஆண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட

பெண் : …………………

ஆண் : பச்சரிசி பல்
ஆட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு

ஆண் : வள்ளி மனம்
நீராட தில்லை மனம்
போராட ரெண்டு பக்கம்
நான் ஆட சொந்தமே
நீ ஆடு சொந்தமே நீ ஆடு

ஆண் & பெண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட

ஆண் & பெண் : பொட்டோடு
நகை ஆட ஆட
பெண் குழு : ஆட
கொண்டாடும்
மயிலே நீ ஆடு

ஆண் & பெண் : கட்டோடு
குழல் ஆட ஆட
பெண் குழு : ஆட
கண் என்ற மீன்
ஆட ஆட

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

கட்டோடு குழல் ஆடா தேடல் சொற்கள்:
கட்டோடு குழல் ஆடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டோடு குழல் ஆடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டோடு குழல் ஆடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டோடு குழல் ஆடா பாட்டு
கட்டோடு குழல் ஆடா ஐடியூன்ஸ், கட்டோடு குழல் ஆடா tamil2lyrics
பெரிய இடத்து பெண் கட்டோடு குழல் ஆடா
கட்டோடு குழல் ஆடா பாட்டு வரிகள்
கட்டோடு குழல் ஆடா படத்தின் பேர்
கட்டோடு குழல் ஆடா ரிங்டோன்
கட்டோடு குழல் ஆடா வரிகள்
பாடல் கட்டோடு குழல் ஆடா
எம்.எஸ். விஸ்வநாதன் கட்டோடு குழல் ஆடா