பாறப்பா பழனியப்பா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து பாறப்பா பழனியப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.பாறப்பா பழனியப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் பாறப்பா பழனியப்பா பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : டுர்ர்ர்…ஹா..
ஓஹோஓ…..ஓஹோஓ….
குழு : ஓஹோஓ…….
ஹஹஹஹஹா(3)
ஆண் : டுர்ர்ர்…ஹா..

ஆண் : பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்

ஆண் : {அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழ‌காய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா} (2)

ஆண் : ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
குழு : ஹஹஹஹஹா
ஆண் : நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா

ஆண் : பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்

ஆண் : {ப‌ட்ட‌ணத்துக் காத‌ல‌ப்பா
பாதியிலே ம‌றையும‌ப்பா
ப‌ட்டிக்காட்டு காத‌லுக்கு
கெட்டியான‌ உருவ‌ம‌ப்பா} (2)

ஆண் : காசுப‌ண‌ம் சேருத‌ப்பா
காரு வ‌ண்டி ப‌ற‌க்குத‌ப்பா
சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா
நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா
குழு : ஹஹஹஹஹா
ஆண் : சேத்த‌ ப‌ண‌ம் செல‌வழிஞ்சா
நாட்டுப்ப‌க்க‌ம் ஒதுங்குத‌ப்பா

ஆண் : பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்..ஹான்

ஆண் : டுர்ர்ர்…ஹா..2

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

பாறப்பா பழனியப்பா தேடல் சொற்கள்:
பாறப்பா பழனியப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாறப்பா பழனியப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாறப்பா பழனியப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாறப்பா பழனியப்பா பாட்டு
பாறப்பா பழனியப்பா ஐடியூன்ஸ், பாறப்பா பழனியப்பா tamil2lyrics
பெரிய இடத்து பெண் பாறப்பா பழனியப்பா
பாறப்பா பழனியப்பா பாட்டு வரிகள்
பாறப்பா பழனியப்பா படத்தின் பேர்
பாறப்பா பழனியப்பா ரிங்டோன்
பாறப்பா பழனியப்பா வரிகள்
பாடல் பாறப்பா பழனியப்பா
விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாறப்பா பழனியப்பா