ராகசியம் பரம ராகசியம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து ராகசியம் பரம ராகசியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.ராகசியம் பரம ராகசியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் ராகசியம் பரம ராகசியம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்
ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்

பெண் : ஒரு உருவம் நல்ல உயரம்
இளம் பருவம் பார்வை பக்குவம்
அதன் இதயம் என் இதயம்
தன்னில் பதியும் காதல் உதயம்

பெண் : என்ன
பெண் : ஹ்ம்ஹும்
பெண் : சொல்லு

பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்

பெண் : ஒரு தடவை ஒரு நிலையில்
அதன் மடியில் காதல் நாடகம்..ம்ம்..
அது முதலே மது மயக்கம்
இனி எனக்கும் இல்லை உறக்கம்

பெண் : சரியா
பெண் : ஹ்ம்….சரிதான்

பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்

குழு : ஹஹஹஹா
பெண் : ரகசியம்

பெண் : இது நினைவா இல்லை கனவா
இன்பம் நிஜமா மீண்டும் வருமா
அந்த இரவில் வந்த நிலவில்
தந்த சுகமும் என்றும் சொந்தமா

பெண் : என்னடி
பெண் : சீ..சீ….

பெண் : ரகசியம் பரம ரகசியம்
இது நமக்குள் இருப்பது அவசியம்

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

ராகசியம் பரம ராகசியம் தேடல் சொற்கள்:
ராகசியம் பரம ராகசியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராகசியம் பரம ராகசியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராகசியம் பரம ராகசியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராகசியம் பரம ராகசியம் பாட்டு
ராகசியம் பரம ராகசியம் ஐடியூன்ஸ், ராகசியம் பரம ராகசியம் tamil2lyrics
பெரிய இடத்து பெண் ராகசியம் பரம ராகசியம்
ராகசியம் பரம ராகசியம் பாட்டு வரிகள்
ராகசியம் பரம ராகசியம் படத்தின் பேர்
ராகசியம் பரம ராகசியம் ரிங்டோன்
ராகசியம் பரம ராகசியம் வரிகள்
பாடல் ராகசியம் பரம ராகசியம்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ராகசியம் பரம ராகசியம்