துள்ளி ஓடும் காதல்கள்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படம்: பெரிய இடத்து பெண்

இந்த பாடலை பற்றி :
பெரிய இடத்து பெண் படத்திலிருந்து துள்ளி ஓடும் காதல்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.துள்ளி ஓடும் காதல்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெரிய இடத்து பெண் படத்தின் துள்ளி ஓடும் காதல்கள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : துள்ளி ஓடும் கால்கள் எங்கே
தூண்டில் போடும் கண்கள் எங்கே
துள்ளி ஓடும் கால்கள் எங்கே
தூண்டில் போடும் கண்கள் எங்கே

ஆண் : கள்ளப் பார்வை போனதெங்கே
கன்னிச் செல்வமே .. ஓ…ஹோ ஹோ
ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே
தூண்டில் போடும் கண்கள் எங்கே

பெண் : மாலையிட தேதி சொன்னார்
மஞ்சளுக்கு தூது சொன்னார்
மாலையிட தேதி சொன்னார்
மஞ்சளுக்கு தூது சொன்னார்

பெண் : பாலருந்த நாள் குறித்தார்
பஞ்சணையை விரித்து வைத்தார்
பாலருந்த நாள் குறித்தார்
பஞ்சணையை விரித்து வைத்தார்

பெண் : ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை
காலிருந்தும் ஓட்டம் இல்லை
கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை
காதல் தெய்வமே… ஓ…ஹோ ஹோ
ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை
காலிருந்தும் ஓட்டம் இல்லை

ஆண் : தாமரையில் தேனெடுத்து
சாறெடுத்து நெய்யெடுத்து
தாமரையில் தேனெடுத்து
சாறெடுத்து நெய்யெடுத்து

ஆண் : தங்கமென்ற உடலெடுத்து
கண்களுக்கு விருந்து வைத்தார்
தங்கமென்ற உடலெடுத்து
கண்களுக்கு விருந்து வைத்தார்

ஆண் : ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே
தூண்டில் போடும் கண்கள் எங்கே
பெண் : அஹ ஹா ஹா அஹஹாஹா
ஓ ஹோ ஓ…ஓ….

பெண் : ஆ….ஆ…
உன்னடிமை ஆன பின்பு
என் உடைமை ஏது இங்கு
உன்னடிமை ஆன பின்பு
என் உடைமை ஏது இங்கு

பெண் : மன்னன் உந்தன் மலரடியில்
கண்ணிரண்டை சாத்தி வைப்பேன்
மன்னன் உந்தன் மலரடியில்
கண்ணிரண்டை சாத்தி வைப்பேன்

ஆண் மற்றும் பெண் :
ஓஹோ….நாளுமில்லை பொழுதுமில்லை
நன்மை இல்லை தீமை இல்லை
வாழ்வதென்று இணைந்து விட்டோம்
வஞ்சமின்றி மகிழ்ந்திருப்போம்
ஓஹோ நாளுமில்லை பொழுதுமில்லை
நன்மை இல்லை தீமை இல்லை
ஆ…ஹாஹா ஆ…ஆஹா…ஹா…

பெரிய இடத்து பெண் படத்தின் மற்ற பாடல்கள்

துள்ளி ஓடும் காதல்கள் தேடல் சொற்கள்:
துள்ளி ஓடும் காதல்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துள்ளி ஓடும் காதல்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துள்ளி ஓடும் காதல்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துள்ளி ஓடும் காதல்கள் பாட்டு
துள்ளி ஓடும் காதல்கள் ஐடியூன்ஸ், துள்ளி ஓடும் காதல்கள் tamil2lyrics
பெரிய இடத்து பெண் துள்ளி ஓடும் காதல்கள்
துள்ளி ஓடும் காதல்கள் பாட்டு வரிகள்
துள்ளி ஓடும் காதல்கள் படத்தின் பேர்
துள்ளி ஓடும் காதல்கள் ரிங்டோன்
துள்ளி ஓடும் காதல்கள் வரிகள்
பாடல் துள்ளி ஓடும் காதல்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி துள்ளி ஓடும் காதல்கள்