எதிர்க்கு எதிரி சட்டையடி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து எதிர்க்கு எதிரி சட்டையடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.எதிர்க்கு எதிரி சட்டையடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் எதிர்க்கு எதிரி சட்டையடி பாடலின் வரிகள்

பெண் : அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
பெண் : அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே
பெண் : என் தாயுமில்லை உன் தாயுமில்லை
என் செய்வேன் கண்ணே ஆராரோ உன்னை
அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை
அன்பே என் கண்ணே ஆராரோ
பெண் : மாறாத காலம் உனக்காக மாறும்
வருந்தாதே செல்லப் பாப்பா
தாலாட்டும் மாதா தலை சாய்ந்த பின்னே
துணையேது சின்ன பாப்பா…..
பெண் : அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே
பெண் : தாங்காத துன்பம்
தனில் வாடும் தந்தை
மனம் நோகும் முன்னே தூங்கம்மா
அவர் பெருந்தூக்கம் தூங்கும்
வேதாவைப் பார்த்தே
வருவார் என் கண்ணே தூங்கம்மா
பெண் : என்ன நினைந்தே
நீ ஏங்கி அழுதாயோ
இன்பத் தேனே ஆராரோ
பேசாத நீதி நமக்காக பேசும்
கலங்காதே செல்ல பாப்பா……
பெண் : அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
அழாதே பாப்பா அழாதே

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

எதிர்க்கு எதிரி சட்டையடி தேடல் சொற்கள்:
எதிர்க்கு எதிரி சட்டையடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதிர்க்கு எதிரி சட்டையடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதிர்க்கு எதிரி சட்டையடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதிர்க்கு எதிரி சட்டையடி பாட்டு
எதிர்க்கு எதிரி சட்டையடி ஐடியூன்ஸ், எதிர்க்கு எதிரி சட்டையடி tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை எதிர்க்கு எதிரி சட்டையடி
எதிர்க்கு எதிரி சட்டையடி பாட்டு வரிகள்
எதிர்க்கு எதிரி சட்டையடி படத்தின் பேர்
எதிர்க்கு எதிரி சட்டையடி ரிங்டோன்
எதிர்க்கு எதிரி சட்டையடி வரிகள்
பாடல் எதிர்க்கு எதிரி சட்டையடி
விஸ்வநாதன் – ராமமூர்த்தி எதிர்க்கு எதிரி சட்டையடி