தென்றல் உறங்கிய போதும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து தென்றல் உறங்கிய போதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜமுனாராணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.தென்றல் உறங்கிய போதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் தென்றல் உறங்கிய போதும் பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
குழு : …………………………….
பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு : …………………………..
பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு : …………………………..
பெண் : வளரும் உல்லாச நிலையில்
எந்நாளும் மகிழும் மனம்தானே
வளரும் உல்லாச நிலையில்
எந்நாளும் மகிழும் மனம்தானே
பெண் அழகினிலே தன் விழிகளை வீசும்
கலைஞன் இவர்தானே
பெண் : பலர் ஆசைக் கொண்டு தேடி
இன்ப வாசமலரோடு வந்து
காணுகின்ற முகந்தானே
இனி ஆனந்த சுகந்தானே
இவர் அடைவது நிஜந்தானே…….
பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு : …………………………..
பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே
இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே
பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே
இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே
பெண் : மிக நல்லவனைப் போலிருந்து
குள்ளநரியாய் நடந்து
எல்லை மீறித் துள்ளாதே
இந்த இடந்தனில் செல்லாதே
இவர் குணந்தான் பொல்லாதே…….
பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி
கதறும் குரலே கீதமடி
இது அதிசய ராஜா காலமடி….
குழு : …………………………..

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் உறங்கிய போதும் தேடல் சொற்கள்:
தென்றல் உறங்கிய போதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் உறங்கிய போதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் உறங்கிய போதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் உறங்கிய போதும் பாட்டு
தென்றல் உறங்கிய போதும் ஐடியூன்ஸ், தென்றல் உறங்கிய போதும் tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை தென்றல் உறங்கிய போதும்
தென்றல் உறங்கிய போதும் பாட்டு வரிகள்
தென்றல் உறங்கிய போதும் படத்தின் பேர்
தென்றல் உறங்கிய போதும் ரிங்டோன்
தென்றல் உறங்கிய போதும் வரிகள்
பாடல் தென்றல் உறங்கிய போதும்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி தென்றல் உறங்கிய போதும்