வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா , தி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: அதிசய திருடன்

இந்த பாடலை பற்றி :
அதிசய திருடன் படத்திலிருந்து வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா , தி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அதிசய திருடன் படத்தின் வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே பாடலின் வரிகள்

ஆண் : காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ….
காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
பெண் : கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
கோலவுயிர்க் குலமெல்லாம்
குலவுகின்ற வாழ்வெல்லாம்
காலமெனும் கன்னியவள்
கண்ணிமையின் லீலையடா
ஆண் : காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலைப் பொன் சூரியனும்
கார்முகிலின் சந்திரனும்
காலமெனும் வண்டியிலே
கடையாணியாகுமடா
பெண் : கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கோணல் மனப்பாவிகளின்
கொடுமதியின் வினையெல்லாம்
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….ஆ….
கண்ணீரால் போக்கிவிடும்
கருணை மிகும் காலமடா
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ….
ஆண் : நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
நல்லோர்க்கு சோதனையும்
தீயோர்க்கு வேதனையும்
எல்லோர்க்கும் நீதி தரும்
இணையில்லாக் காலமடா…..
ஆண் : காலமென்னும் காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம்
காலம் செய்யும் பாவமடா…..
ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…….ஹா…..ஆ….ஆ….

அதிசய திருடன் படத்தின் மற்ற பாடல்கள்

வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே தேடல் சொற்கள்:
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே பாட்டு
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே ஐடியூன்ஸ், வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே tamil2lyrics
அதிசய திருடன் வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே பாட்டு வரிகள்
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே படத்தின் பேர்
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே ரிங்டோன்
வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே வரிகள்
பாடல் வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி வெள்ளி நிலவே ஓ வெண்ணிலாவே