உருளுது பேரழுது

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து உருளுது பேரழுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.உருளுது பேரழுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் உருளுது பேரழுது பாடலின் வரிகள்

பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
பெண் : பொன்னான நாளிதிலே
ஆஅ……ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..
பொன்னான நாளிதிலே வானகம் மேலே
பூரண சந்திரன் வருவது போலே
பூரண சந்திரன் வருவது போலே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே…..
பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
பெண் : கார்கால இரவினிலே
ஆஅ…..ஆஅ…..ஆ…..
கார்கால இரவினிலே கண் முன்னாலே
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே…….
பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
பெண் : ஒன்றாகும் பாக்கியம்….
ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஒன்றாகும் பாக்கியம்…….இல்லை என்றாலும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே……
பெண் : கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

உருளுது பேரழுது தேடல் சொற்கள்:
உருளுது பேரழுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உருளுது பேரழுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உருளுது பேரழுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உருளுது பேரழுது பாட்டு
உருளுது பேரழுது ஐடியூன்ஸ், உருளுது பேரழுது tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை உருளுது பேரழுது
உருளுது பேரழுது பாட்டு வரிகள்
உருளுது பேரழுது படத்தின் பேர்
உருளுது பேரழுது ரிங்டோன்
உருளுது பேரழுது வரிகள்
பாடல் உருளுது பேரழுது
விஸ்வநாதன் – ராமமூர்த்தி உருளுது பேரழுது