அழாதே பாப்பா அழாதே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜிக்கி , குழு
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து அழாதே பாப்பா அழாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜிக்கி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.அழாதே பாப்பா அழாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் அழாதே பாப்பா அழாதே பாடலின் வரிகள்

குழு : ஆஹா……ஹீஹீ….ஓஹோ
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
பெண் : மாமா மாமா
மாமா மாமா
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
பெண் : ஆமாங் சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோடே
ஆமாங் சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோடே
குழு : சீமான் உனக்கு வரிசைவம்மே
சாமான் தாறோம் பையோடே
சீமான் உனக்கு வரிசைவம்மே
சாமான் தாறோம் பையோடே
குழு : கோமாளிக்கும் கோமாளியே
குலுக்கி மினுக்கும் ஏமாளி
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு…..
பெண் : மாமா மாமா
மாமா மாமா
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
குழு : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஓஒ
பெண் : கத்தி எடுத்தாலே சத்தமில்லாமலே
குழு : பத்துப் பதினைஞ்சு கத்திரிப் பிஞ்சுகளை
பெண் : பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்
பதுங்க ஒதுங்கி நறுக்குவே
குழு : ஆஞ்சு ஓஞ்சு அசந்து போயி
விழுந்து எழுந்து பொறுக்குவே
பெண் : செத்துக் கிடக்கிற கட்டு விரியனை
எட்டியிருந்தே நொறுக்குவே
குழு : புத்தியிருந்து கூஜா தூக்க
புத்தியிருந்து கூஜா தூக்க
பித்துயிருக்குது ராஜாவாக
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு…..
பெண் : மாமா மாமா
மாமா மாமா
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
குழு : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஓஒ
பெண் : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிள்ளே
குழு : ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம்
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹும்
பெண் : சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு
நல்லா தூங்குவே தோப்பில்லே
குழு : ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம்
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹும்
குழு : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிள்ளே
சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு
நல்லா தூங்குவே தோப்பில்லே
பெண் : உன்ன கூப்பிடும் போது கொறட்டை விடுவே
பொண்ணு கூப்பிடும் போது கொறட்டை விடுவே
ஆப்பிட்டுக் கிட்டு அவதிப் படுவே…..
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
குழு : மாமா மாமா
மாமா மாமா
குழு : மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
குழு : மாமா மாமா

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

அழாதே பாப்பா அழாதே தேடல் சொற்கள்:
அழாதே பாப்பா அழாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழாதே பாப்பா அழாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழாதே பாப்பா அழாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழாதே பாப்பா அழாதே பாட்டு
அழாதே பாப்பா அழாதே ஐடியூன்ஸ், அழாதே பாப்பா அழாதே tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே பாட்டு வரிகள்
அழாதே பாப்பா அழாதே படத்தின் பேர்
அழாதே பாப்பா அழாதே ரிங்டோன்
அழாதே பாப்பா அழாதே வரிகள்
பாடல் அழாதே பாப்பா அழாதே
விஸ்வநாதன் – ராமமூர்த்தி அழாதே பாப்பா அழாதே