காலமெனும் காட்டாறு

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி , சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

இந்த பாடலை பற்றி :
பெற்ற மகனை விற்ற அன்னை படத்திலிருந்து காலமெனும் காட்டாறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி , சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.காலமெனும் காட்டாறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் காலமெனும் காட்டாறு பாடலின் வரிகள்

பெண் : பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்……
பெண் : பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்……
பச்சையிலே பச்சே மச்சான்……
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
ஆண் : பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா……
பெண் : ஹஹான்
ஆண் : பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா……
ஆண் : கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று
நானும் நெனச்சேன்
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
பெண் : பச்சோந்தி கூட்டம் போல
பல்லைக் காட்டி இளிக்கிறே
அச்சில்லாமே வண்டியை ஓட்ட
ஆளையும் குல்லா போடுறே
ஆண் : வச்சக்குறி தவறிடுமா
வலையில் விழுந்து பறந்திடுமா
வக்காலத்து கேக்க வந்த
பொய்க்கால் குதிரே துள்ளாதே
ஆண் : வச்சத்திதான் வச்சேன்
உன் மேல ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று
நானும் நினைச்சேன் கண்ணு
பெண் : பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
பெண் : ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆளையும் கடிக்க மொறைக்குற
நீ ஆந்தை போலவே முழிக்கிறே
என்னை காந்தம் போலவே இழுக்குற
ஆண் : காலம் தெரியாமே வாலிப காலத்த
தன்னந் தனியாக கழிக்குற
என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற
கண்ணுக்குள்ளே நீ நடிக்குற
என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே
எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற
பெண் : நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம்
தாலி கட்டிக்கலாம்
ஆண் : நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம்
ஒண்ணு பட்டுக்கலாம்
பெண் : மச்சான் சத்தியம் செய்……
ஆண் : கண்ணு தலையில் அடிக்கிறேன்
இருவர் : பாணம் போடும் மன்மத ராஜா
சரணம் சரணம்
இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும்
ராஜா பாணம் போதும் மன்மத ராஜா
சரணம் சரணம்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்…..
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்…..

பெற்ற மகனை விற்ற அன்னை படத்தின் மற்ற பாடல்கள்

காலமெனும் காட்டாறு தேடல் சொற்கள்:
காலமெனும் காட்டாறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலமெனும் காட்டாறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலமெனும் காட்டாறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலமெனும் காட்டாறு பாட்டு
காலமெனும் காட்டாறு ஐடியூன்ஸ், காலமெனும் காட்டாறு tamil2lyrics
பெற்ற மகனை விற்ற அன்னை காலமெனும் காட்டாறு
காலமெனும் காட்டாறு பாட்டு வரிகள்
காலமெனும் காட்டாறு படத்தின் பேர்
காலமெனும் காட்டாறு ரிங்டோன்
காலமெனும் காட்டாறு வரிகள்
பாடல் காலமெனும் காட்டாறு
விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலமெனும் காட்டாறு